நிருத்தியம் (பரதநாட்டியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''நிருத்தியம்''' என்பது நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறையாகும். [[பாட்டு|பாட்டின்]] பொருளுக்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு, அதன் கருத்துக்களை விளக்கும் [[அபிநயம்|அபிநயக்கைகளை]] இயக்கியவண்ணம், பாதங்களையும் பாட்டிற்கேற்ப இயங்கவைப்பது நிருத்திய இயல்பாகும். கண்களாலும் முகத்தாலும் கை [[முத்திரை (பரதநாட்டியம்)|முத்திரைகளாலும்]] கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் [[பாடல்]] சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில் [[சப்தம்]], [[பதவர்ணம்]], [[வர்ணம்]] ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன.
 
[[பகுப்பு:பரதநாட்டிய உட்பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிருத்தியம்_(பரதநாட்டியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது