வளர்ந்துவரும் நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
→‎வரைவிலக்கணம்: clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 19:
== வரைவிலக்கணம் ==
[[ஐக்கிய நாடுகள்]] சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான [[கோபி அன்னான்]] '''வளர்ந்த நாடுகள்''' என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறினார். "வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல்|சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்"<ref>[http://www.unescap.org/unis/press/G_05_00.htm G_05_00<!-- Bot generated title -->]</ref>. <br />
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின்அவையின் [[புள்ளியியல்|புள்ளிவிபரவியல்]] பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை.<ref name="UN>{{cite web|url=http:"//unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm#ftnc|title=Composition of macro geographical (continental) regions, geographical sub-regions, and selected economic and other groupings (footnote C)|date=revised 17 October 2008|publisher=[[United Nations Statistics Division]]|accessdate=2008-12-30}}</ref>. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.<ref>[http://unstats.un.org/unsd/methods/m49/m49.htm United Nations Statistics Division- Standard Country and Area Codes Classifications (M49)<!-- Bot generated title -->]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளர்ந்துவரும்_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது