இசுலாமியத் தமிழ் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 1:
[[இசுலாம்|இசுலாமிய]] சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் '''இசுலாமியத் தமிழ் இலக்கியம்''' எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.
 
== தமிழரிடையே இசுலாம் ==
{{main|தமிழ் முஸ்லீம்கள்}}
 
தமிழ்நாட்டு மதுரையை தில்லி சுல்தான் படைகள் 1311 ம் ஆண்டு கைப்பெற்றின.<ref> K.A.N. Sastri, ''A History of South India'' pp 197</ref> விஜயநகரப் பேரரசு இவர்களை 1371 ம் ஆண்டு தோற்கடித்தது.<ref>Kampana's wife Ganga Devi wrote an account of this campaign in a Sanskrit poem ''Madhura Vijayam'' (Conquest of Madurai) —K.A.N. Sastri, ''A History of South India'' pp 241</ref> தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும்.<ref>Nawabs of the Carnatic (also referred to as the Nawabs of Arcot), ruled the Carnatic region of South India between about 1690 and 1801. Their rule is an important period in the history of Tamil Nadu, in which the Mughal Empire gave way to the rising influence of the European powers [[:en:Nawab of the Carnatic]]</ref>
 
தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து இங்கேயே தங்கினர். இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தை கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர். இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.
வரிசை 34:
== இவற்றையும் பாக்க ==
* [[இசுலாமிய தமிழ் இலக்கிய கழகம்]]
*
 
== மேற்கோள்கள் ==
வரிசை 52:
* [http://www.noolaham.net/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இசுலாமிய வரலாற்றுக் கதைகள்]
* [http://www.noolaham.net/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D சன்மார்க்க சட்ட விளக்கங்கள்]
 
 
 
[[பகுப்பு:இசுலாமியத் தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியத்_தமிழ்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது