"அர்கெந்தீனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
(clean up using AWB)
(clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB)
'''அர்கெந்தீனா''' அல்லது '''அர்ஜெந்தீனா''' (அர்ஜென்டினா, ''Argentina'') [[தென் அமெரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ''ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா'' ([[எசுப்பானிய மொழி]]யில் ''República Argentina'', ஒலிப்பு: ''reˈpuβlika aɾxenˈtina''). இதன் மேற்கிலும், தெற்கிலும் [[சிலி]]யும், வடக்கில் [[பொலீவியா]], [[பராகுவே]] ஆகிய நாடுகளும், வடகிழக்கில் [[பிரேசில்]], [[உருகுவே]] என்பனவும் எல்லைகளாக உள்ளன.
 
இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான [[பியூனஸ் அயர்ஸ்]] நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில்]], இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. [[எசுப்பானிய மொழி]] நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]], "மெர்கோசுர்" எனப்படும் [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம்]], [[ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[உலக வங்கிக் குழு]], [[உலக வணிக அமைப்பு]] ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் [[15 நாடுகள் குழு]] (ஜி-15), [[20 முக்கிய பொருளாதாரங்கள் குழு]] ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.
 
ஏற்றுக்கொள்ளப்பட்ட [[பிரதேச வல்லரசு]]ம்,<ref>Michael Morris, "The Srait of Magellan," in ''International Straits of the World'', edited by Gerard Mangone (Dordrecht, The Netherlands: Martinus Nijhoff Publishes, 1988), p. 63.</ref><ref>Tom Nierop, "The Clash of Civilisations," in ''The Territorial Factor'', edited by Gertjan Dijkink and Hans Knippenberg (Amsterdam: Vossiuspers UvA, 2001), p. 61.</ref><ref>David Lake, "Regional Hierachies," in ''Globalising the Regional'', edited by Rick Fawn (UK: Cambridge University Press, 2009), p. 55.</ref><ref>Emanuel Adler and Patricia Greve, "Overlapping regional mechanisms of security governance," in ''Globalising the Regional'', edited by Rick Fawn (UK: Cambridge University Press, 2009), p. 78.</ref><ref>Alejandra Ruiz-Dana, Peter Goldschag, Edmundo Claro and Hernan Blanco, "Regional integration, trade and conflicts in Latin America," in ''Regional Trade Integration and Conflict Resolution'', edited by Shaheen Rafi Khan (New York: Routledge, 2009), p. 18.</ref><ref>Samuel P. Huntington, "Culture, Power, and Democracy," in ''Globalization, Power, and Democracy'', edited by Marc Plattner and Aleksander Smolar (Baltimore: The Johns Hopkins University Press, 2000), p. 6.</ref><ref>Anestis Papadopoulos, ''The International Dimension of EU Competition Law and Policy'' (New York: Cambridge University Press, 2010), p. 283.</ref> [[இடைத்தர வல்லரசு]]மான<ref name="Wurst">Wurst J (2006) [http://www.gsinstitute.org/docs/ClingendaelBrief_Final.pdf Middle Powers Initiative Briefing Paper], ''GSI''</ref> ஆர்கெந்தீனா, [[இலத்தீன் அமெரிக்கா]]வின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/americas/country_profiles/1192478.stm |title=Argentina country profile |publisher=news.bbc.co.uk |accessdate=31 January 2011| archiveurl= http://web.archive.org/web/20110131054126/http://news.bbc.co.uk/2/hi/americas/country_profiles/1192478.stm| archivedate= 31 January 2011 <!--DASHBot-->| deadurl= no}}</ref> [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது.<ref name="HDI">{{cite web|url=http://hdr.undp.org/en/media/HDR_2011_EN_Table1.pdf|title=Human Development Report 2011|year=2011|publisher=United Nations|accessdate=2 November 2011}}</ref> இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய [[தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யையும், மிகக்கூடிய [[வாங்கும் திறன் சமநிலை]]யையும் கொண்டுள்ளது.<ref name=GDPppp>According to the latest estimates by the [[International Monetary Fund]] (IMF) ([http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?sy=2010&ey=2010&scsm=1&ssd=1&sort=subject&ds=.&br=1&pr1.x=91&pr1.y=10&c=213%2C263%2C268%2C273%2C218%2C278%2C223%2C283%2C228%2C288%2C233%2C293%2C238%2C243%2C248%2C253%2C298%2C258%2C299&s=NGDPDPC%2CPPPPC&grp=0&a= World Economic Outlook Database, April 2011]) and the [[World Bank]] ([http://databank.worldbank.org/ddp/home.do?Step=12&id=4&CNO=2 World Development Indicators database])</ref> இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.<ref>According to the [[Legatum|Legatum Institute]]: [http://www.prosperity.com/country.aspx?id=AR Economy – Ranked 42nd: Argentina’s economy appears stable, but confidence in financial institutions remains low] ''The 2010 Legatum Prosperity Index''</ref> முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர [[வளரும் பொருளாதாரம்]] என வகைப்படுத்துகின்றனர்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462162" இருந்து மீள்விக்கப்பட்டது