பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காப்பியப் பகுப்பு: தட்டுப்பிழை
சான்றுடன் சிறு விரிவு (edited with ProveIt)
வரிசை 1:
{{சைவ சமயம்}}
 
'''பெரியபுராணம்''' அல்லது '''திருத்தொண்டர் புராணம்''' என்பது [[சேக்கிழார்]] அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ [[காப்பியம்|காப்பியமாகும்]]. [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி சுவாமிகளின்]] [[திருத்தொண்டத் தொகை]] எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202142.htm</ref> அத்துடன் [[திருத்தொண்டத் தொகை]], [[நம்பியாண்டார் நம்பி]] எழுதிய [[திருத்தொண்டர் திருவந்தாதி]] ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.<ref name="தஇவ">{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு | publisher=சாகித்திய அகாதெமி | author=மு. வரதராசன் | authorlink=மு. வரதராசன் | year=2012 (மறுபதிப்பு) | isbn=8172011644}}</ref>
 
இரண்டாம் [[குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனின்]] ஆனையின்படி [[தில்லை|தில்லைக்குச்]] சென்றவர், அங்கிருக்கும் இறைவனான [[நடராஜன்]] ''உலகெலாம்'' என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'' என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.<ref name="தஇவ">
''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'' என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது.
 
==காப்பியப் பகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பெரியபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது