"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
(clean up using AWB)
 
'''தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்''' [[ஏப்ரல் 17]], [[1997]]<ref name="shrctn"/>
ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் ''பிரிவு-21 '' இன் ''மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993,'' இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
 
== செயற்பாடுகள் ==
*('''ஆ''') நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
 
*('''இ''') ''[[அணுகுமுறை|]]''அணுகுமுறை, '']], [[சீர்திருத்தம்|]]''சீர்திருத்தம்'']] அல்லது ''[[பாதுகாப்பு|]]''பாதுகாப்பு'']] நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் [[காவலர்|காவலில்]] வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் [[மாநில அரசு|மாநில அரசாங்கத்திற்கு]] தகவல் அளித்துவிட்டு மாநில [[மனித உரிமை]] [[ஆணையம்]] அதனைப் ''பார்வையிடலாம்''.
 
*('''ஈ''') மாநில [[மனித உரிமைகள்]] ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.
=== குழந்தைத் தொழிலாளர்கள் நிலை ===
 
[[குழந்தைத் தொழிலாளர்]] பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் [[குழந்தைகள்]]. 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.
 
உலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் [[தீப்பெட்டித் தொழிற்சாலைகள்]], மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், [[உணவு விடுதிகள்]], [[செங்கற் சூலைகள்]], [[பட்டாசுத் தொழிற்சாலைகள்]] ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் [[பிச்சை]] எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். [[ஏழ்மை]], [[கல்லாமை]], சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.
காவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.
 
<small>அரசு துறைகளில் ஒப்பிடும் பொழுது காவல் துறையோடு பொதுமக்களுக்கு 10 சதமீதம் மட்டுமே தொடர்பு ஏற்படுகின்றது. ஆனால் அவற்றுக்கெதிராக (காவல்துறைக்கு) எழும் புகார்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது</small><ref name="shrcadgppdf"/>
 
என்று முன்னாள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான '''திரு.கே. நடராஜ் இ.கா.ப''' (ஏ.டி.ஜி.பி)<ref name="shrcadgppdf"/>
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462311" இருந்து மீள்விக்கப்பட்டது