தினகரன் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up using AWB
வரிசை 1:
{{Infobox Newspaper
| name = தினகரன்
| logo =[[Image:Dinakaran_logoDinakaran logo.jpg|150px|border]]
| image =
| caption =
வரிசை 26:
| headquarters = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| circulation = 9 லட்சம்
| sister newspapers = [[தமிழ் முரசு (இந்தியா) ]]
| ISSN =
| oclc =
| website = http://www.dinakaran.com
}}
'''தினகரன்''' ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது [[சென்னை]], [[கோவை]], [[மதுரை]] உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் [[ஒளிபரப்புச் சேவை]]யை நடத்திவரும் [[சன் குழுமம்|சன் குழுமத்தினால்]] வெளியிடப்படும் இந்த நாளிதழ், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழ் என்று கூறப்படுகிறது. ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ''ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்'' என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 [[இலட்சம்]] பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.
 
தினகரன் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், [[தினத்தந்தி]]யின் நிறுவனர் [[சி. பா. ஆதித்தனார்]] மருமகனுமான [[கே. பி. கந்தசாமி|கே. பி. கந்தசாமியால்]] தொடங்கப்பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டிலிருந்து திமுக வின் மறைந்த மத்திய அமைச்சர் [[முரசொலி மாறன்|முரசொலி மாறனின்]] மகனான [[கலாநிதி மாறன்]] நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.dinakaran.com தினகரன் வலைத்தளம்].
 
[[பகுப்பு:தமிழக{{இந்திய நாளிதழ்கள்]]}}
 
{{வார்ப்புரு:இந்திய நாளிதழ்கள்}}
{{சன் குழுமம்}}
 
[[பகுப்பு:தமிழக நாளிதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தினகரன்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது