பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
clean up using AWB
வரிசை 31:
| children = மலியா ஆன் <small>(பி. 1998)</small>, சாஷா <small>(பி. 2001)</small>
| residence = [[கென்வூட், சிகாகோ|கென்வூட்]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| alma_mater = [[கொலம்பியா பல்கலைக்கழகம்]],</br /> [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] சட்டக் கல்லூரி
| profession = சட்டத்தரணி<br />அரசியல்வாதி
| religion = [[புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம்]]
வரிசை 39:
}}
 
'''பராக் உசேன் ஒபாமா''' (''Barack Hussein Obama'', [[:en:Wikipedia:IPA for English|பலுக்கல்]]: bəˈrɑːk hʊˈseɪn oʊˈbɑːmə, பிறப்பு: [[ஆகஸ்ட் 4]], [[1961]]), [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தற்போதைய குடியரசுத் தலைவர். [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|2008 குடியரசுத் தலைவர் தேர்தலில்]] [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]] வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற [[மிட் ராம்னி]]யை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.<ref name="வலம்புரி">{{cite web | url=http://www.valampurii.com/viewnews.php?ID=31654 | title=ஒபாமா மீண்டும் அதிபரானார் | publisher=வலம்புரி | date=நவம்பர் 08, 2012 | accessdate=நவம்பர் 08, 2012}}</ref> அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) [[இலினொய்]] மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
[[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா]] பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு [[சிக்காகோ]]வின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். [[1992]] முதல் 2004 வரை [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில்]] பேராசிரியராகவும் பணியாற்றினார். [[2000]]இல் அமெரிக்கக் கீழவை தேர்தலில் தோல்வி அடைந்து [[2003]] ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார். இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவனம் பெறச்செய்தது. பின்னர் நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வாக்குகளைப் பெற்று மேலவையை சேர்ந்தார்.
 
2004இல் மக்களாட்சிக் கட்சி மேலவையில் சிறுபான்மையாக இருந்த காலத்தில் ஒபாமா பதவியில் ஏறினார். நடுவண் அரசின் ஆயுதங்கள் கட்டுப்பாட்டை உறுதியாக்க சட்டத்தை படைத்தார். [[2006]]இல் மக்களாட்சி கட்சி பெரும்பான்மை பெற்றதற்கு பிறகு தேர்தல் மோசடி, காலநிலை மாற்றல், அணுசக்தி தீவிரவாதம், முன்னாள் படையினர்களுக்கு நல்வாழ்வு போன்ற பிரச்சனைகளை தொடர்புடைய சட்டங்களை எழுதினார். பெப்ரவரி 2007இல் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியை அறிவித்த ஒபாமா ஈராக் போரை முடிவுக்கு கொணர்தல், [[ஆற்றல் சுதந்திரம்]] அடைதல், வெளி அமைப்புகளால் அரசியல்வாதிகள் மீது தாக்கத்தை குறைதல், அனைவருக்கும் சுகாதார திட்டம் என்றே தனது முக்கிய நோக்கங்கள் என்று கூறுகிறார்.
 
== வாழ்க்கை வரலாறும் தொழிலும் ==
ஹொனலுலுவில் [[ஹவாய் பல்கலைக்கழகம்|ஹவாய் பல்கலைக்கழகத்தில்]] முதலாக சந்தித்த [[கென்யா]]வைச் சேர்ந்த [[பராக் ஒபாமா சீனியர்]], [[கேன்சஸ்]] மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன [[ஆன் டன்ஹம்|ஆன் டன்ஹமுக்கு]] பிறந்தார் பராக் ஒபாமா<ref>{{cite web|publisher=my.barackobama.com |url=http://my.barackobama.com/page/invite/birthcert |title=The truth about Barack's birth certificate |accessdate= 2008-06-13}}</ref>. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்<ref>Obama (1995), pp. 125–126. See also: {{cite news | first=Tim | last=Jones | title=Obama's Mom: Not Just a Girl from Kansas | date=March 27, 2007 | url=http://www.chicagotribune.com/news/politics/chi-0703270151mar27,1,3372079.story?coll=chi-news-hed | work=Chicago Tribune | accessdate=2008-04-13}}</ref>. பின்னர் ஆன் டன்ஹம் [[இந்தோனேசியா]]வை சேர்ந்த [[லோலோ சுட்டோரோ]]வை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை [[ஜகார்த்தா]]வில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு [[1971]]இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து [[1982]]இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் [[1995]]இல் [[சூலகப் புற்றுநோய்]] காரணமாக உயிரிழந்தார். [[2008]]இல் [[நவம்பர் 3]] ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்<ref>{{cite web|url=http://www.iht.com/articles/2006/10/24/news/dems.php |title=Barack Obama, asked about drug history, admits he inhaled |publisher=International Herald Tribune |date=2006-10-25 |accessdate=2008-08-31}}</ref>.
 
உயர்பள்ளியில் பட்டம் பெற்று [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகருக்கு நகர்ந்து [[ஆக்சிடென்டல் கல்லூரி]]யில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி [[1983]]இல் [[அரசியல் அறிவியல்|அரசியல் அறிவியலில்]] பட்டம் பெற்றார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரிலேயே]] இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து [[வணிக பன்னாட்டு நிறுவனம்]], [[நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம்]] ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்<ref>{{cite news | first=Janny | last=Scott | title=Obama's Account of New York Years Often Differs from What Others Say | date=October 30, 2007 | url=http://www.nytimes.com/2007/10/30/us/politics/30obama.html | work=The New York Times | accessdate=2008-04-13}} Obama (1995), pp. 133–140; Mendell (2007), pp. 62–63.</ref>. நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். [[1985]] முதல் [[1988]] வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன<ref>{{cite news |author=Matchan, Linda |date=1990-02-15 |title=A Law Review breakthrough |url=http://search.boston.com/local/Search.do?s.sm.query=&s.author=Linda+Matchan&s.tab=globe&s.si%28simplesearchinput%29.sortBy=-articleprintpublicationdate&docType=&date=&s.startDate=1990-02-15&s.endDate=1990-02-15 |format=paid archive |work=The Boston Globe |page=29 |accessdate=2008-06-06}} {{cite news |author=Corr, John |date=1990-02-27 |title=From mean streets to hallowed halls |url=http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=PI&p_theme=pi&p_action=search&p_maxdocs=200&s_trackval=PI&s_search_type=customized&s_dispstring=Author(John%20Corr)%20AND%20date(02/27/1990%20to%2002/27/1990)&p_field_date-0=YMD_date&p_params_date-0=date:B,E&p_text_date-0=02/27/1990%20to%2002/27/1990)&p_field_advanced-0=Author&p_text_advanced-0=(John%20Corr)&xcal_numdocs=20&p_perpage=10&p_sort=_rank_:D&xcal_ranksort=4&xcal_useweights=yes |format=paid archive |work=The Philadelphia Inquirer |page=C01 |accessdate=2008-06-06}}</ref>.
 
1988இல் [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் சட்டக் கல்லூரி]]யை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு [[ஹார்வர்ட் சட்ட விமர்சனம்]] (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார்<ref name="Harvard Law 2007">{{cite news |author=Levenson, Michael; Saltzman, Jonathan |date=2007-01-28 |title=At Harvard Law, a unifying voice |url=http://www.boston.com/news/local/articles/2007/01/28/at_harvard_law_a_unifying_voice/?page=full |work=The Boston Globe |accessdate=2008-06-15}}</ref>. இதனால் [[1991]]இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். [[1993]]இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார் <ref>{{cite news |author=Robinson, Mike (Associated Press) |date=2007-02-10 |title=Obama got start in civil rights practice |url=http://www.boston.com/news/nation/articles/2007/02/20/obama_got_start_in_civil_rights_practice |work=The Boston Globe |accessdate=2008-06-15}}</ref>. இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001) பிறந்தனர்.
வரிசை 54:
== இலினொய் சட்டமன்றத்தில் (1997-2004) ==
சிக்காகோவின் தெற்கு பகுதி உள்ளிட்ட 13ஆம் தேர்தல் மாவட்டத்தின் சார்பில் [[1996]]இல் ஒபாமா இலினொய் மாநில மேலவைக்கு (செனட் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>{{cite news | first=David | last=Jackson | coauthors= Ray Long | title=Obama Knows His Way Around a Ballot | date=April 3, 2007 | url=http://www.chicagotribune.com/news/local/chi-070403obama-ballot,1,57567.story | work=Chicago Tribune | accessdate=2008-01-14}}
{{cite book |author=[[Jesse White (politician)|White, Jesse]] |year=2001 |chapter=Legislative Districts of Cook County, 1991 Reapportionment |chapterurl=http://www.sos.state.il.us/publications/02bluebook/legislative_branch/legdistrictmaps.pdf |title=Illinois Blue Book 2001–2002 |location=Springfield |publisher=[[Secretary of State of Illinois|Illinois Secretary of State]] |pages=p. 65}}State Sen. District 13 = State Rep. Districts 25 & 26.</ref>. பின்னர் நெறிமுறைகள் மற்றும் உடல்நலம் தொடர்பான இவரால் எழுதிய சட்டங்களை இரண்டு அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்<ref>{{cite news | first=Peter | last=Slevin | title=Obama Forged Political Mettle in Illinois Capitol | date=February 9, 2007 | url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/02/08/AR2007020802262.html | work=Washington Post | accessdate=2008-04-20}} {{cite news | first=Scott | last=Helman | title=In Illinois, Obama Dealt with Lobbyists | date=September 23, 2007 | url=http://www.boston.com/news/nation/articles/2007/09/23/in_illinois_obama_dealt_with_lobbyists/ | work=Boston Globe | accessdate=2008-04-20}} See also: {{cite news | title=Obama Record May Be Gold Mine for Critics | date=January 17, 2007 | publisher=CBS News | url=http://www.cbsnews.com/stories/2007/01/17/politics/main2369157.shtml | work=Associated Press | accessdate=2008-04-20}} {{cite news | title=In-Depth Look at Obama's Political Career | date=February 9, 2007 | publisher=Chicago Tribune | url=http://video.chicagotribune.com/global/video/popup/pop_player.asp?clipid1=1226539 | work=CLTV | format=video | accessdate=2008-04-20}}</ref>. ஏழை மக்களுக்கு வரி குறைதல், நிதியுதவி (welfare) முறையை சீரமைப்பு செய்தல், குழந்தை உடல்நலம் தொடர்பான சட்டங்களை ஆதரவளித்தார். [[2001]]இல் நிர்வாகச் சட்டங்கள் தொடர்பான கூட்டுச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து கடன் மற்றும் அடைமானம் கட்டுப்பாட்டை உறுதி ஆக்க சட்டங்களை ஆதரவளித்தார். 2003இல் காவல்துறையால் செய்த இனத்தை பொறுத்து தீர்ப்பை நிறுத்த சட்டத்தை படைத்தார்.
 
[[1998]]இலும் [[2002]]இலும் மீண்டும் இலினொய் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000இல் அமெரிக்கக் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]]க்கு போட்டி நடத்தி முதல்கட்டத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.<ref>{{cite web | url=http://www.fec.gov/pubrec/fe2000/ilh.htm | title=Federal Elections 2000: U.S. House Results - Illinois | publisher=[[Federal Election Commission]] | accessdate=2008-04-24}}. See also: {{cite web|url=http://www.npr.org/templates/story/story.php?storyId=14502364|title=Obama's Loss May Have Aided White House Bid}} and {{cite news | first=Janny | last=Scott | title=A Streetwise Veteran Schooled Young Obama | date=September 9, 2007 | url=http://www.nytimes.com/2007/09/09/us/politics/09obama.html | work=The New York Times | accessdate=2008-04-20}}</ref><ref name=McClelland20070212>{{cite news | first=Edward | last=McClelland | title=How Obama Learned to Be a Natural | date=February 12, 2007 | url=http://www.salon.com/news/feature/2007/02/12/obama_natural/ | work =Salon | accessdate=2008-04-20}} See also: {{cite news | first=Richard | last=Wolffe | coauthors= Daren Briscoe | title=Across the Divide | date=July 16, 2007 | publisher=MSNBC | url=http://www.newsweek.com/id/33156 | work=Newsweek | accessdate=2008-04-20}} {{cite news | first=Scott | last=Helman | title=Early Defeat Launched a Rapid Political Climb | date=October 12, 2007 | url=http://www.boston.com/news/nation/articles/2007/10/12/early_defeat_launched_a_rapid_political_climb/ | work=Boston Globe | accessdate=2008-04-20}} and {{cite web|url=http://www.usatoday.com/news/politics/2007-10-24-3157940059_x.htm|title=Obama learned from failed Congress run}}</ref> [[ஜனவரி 2003]]இல் இலினொய் செனட் அவையில் மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மை அடைந்து ஒபாமா மருத்துவம் மற்றும் மனித நல செயற்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [[நவம்பர் 2004]]இல் அமெரிக்க மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு இலினொய் சட்டமன்றத்திலிருந்து விலகியுள்ளார்.<ref>{{cite news | first=Melanie | last=Coffee | title=Attorney Chosen to Fill Obama's State Senate Seat | date=November 6, 2004 | publisher=HPKCC | url=http://www.hydepark.org/hpkccnews/raoul.htm#ap | work=Associated Press | accessdate=2008-04-20}}</ref>
 
== 2004 மேலவை போட்டி ==
நடு 2002வில் முதலாக அமெரிக்க மேலவைக்கு போட்டி செய்ய சிந்தித்துப் பார்த்து ஜனவரி 2003இல் மேலவைப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார் ஒபாமா<ref>{{cite news | first=Scott | last=Helman | title=Early Defeat Launched a Rapid Political Climb | date=October 12, 2007 | url=http://www.boston.com/news/nation/articles/2007/10/12/early_defeat_launched_a_rapid_political_climb/ | work=Boston Globe | accessdate=2008-04-13}}</ref>. அன்று பதவியில் இருந்த [[பீட்டர் ஃபிட்ஸ்ஜெரல்ட்]] மீண்டும் போட்டி செய்யமாட்டார் என்று கூறி மொத்தமாக 15 fat lady with chickenஇப்பதவிக்கு போட்டி நடத்தியுள்ளனர். மார்ச் 2004இல் நடந்த மக்களாட்சிக் கட்சி முதல்கட்ட தேர்தலில் 52% வாக்குகளை பெற்றார். ஜூன் 2004இல் எதிர்ப்பார்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜாக் ரயன் போட்டியை விட்டார்<ref>{{cite news | title=Ryan Drops Out of Senate Race in Illinois | date=June 25, 2004 | url=http://www.cnn.com/2004/ALLPOLITICS/06/25/il.ryan/ | work=CNN | accessdate=2008-04-13}}</ref>.
 
[[பாஸ்டன்]], [[மாசசூசெட்ஸ்|மாசசூசெட்ஸில்]] ஜூலை 2004இல் நடந்த [[மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனம்|மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில்]] இவர் எழுதி ஆற்றிய சிறப்புரை காரணமாக முதலாக நாட்டு அளவில் கவனம் பெற்றார்<ref>{{cite news | first=David | last=Bernstein| title=The Speech | date=June 2007| url=http://www.chicagomag.com/Chicago-Magazine/June-2007/The-Speech/ | work=Chicago Magazine| accessdate=2008-04-13}}</ref> . இச்சிறப்புரையில் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளை கண்டனம் செய்து அமெரிக்கப் படையினர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தார். அமெரிக்க வரலாற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசில் இருந்த அரசியல் கட்சி அடிப்படையில் பிரிவுகளை கண்டனம் செய்து அமெரிக்க மக்களை ஒன்றாக சேர அறிவித்தார். இது தொடர்பான கூறினார் ஒபாமா, "முற்போக்குவாத அமெரிக்காவும் பழமைவாத அமெரிக்காவும் இல்லை; ஒரே ஐக்கிய அமெரிக்க தான்" ("There is not a liberal America and a conservative America, there's the United States of America.")<ref>{{cite web | first=Barack | last=Obama | title=Keynote Address at the 2004 Democratic National Convention | format=text or [http://www.barackobama.com/tv/speeches.php?bcpid=900718856&bclid=900554575&bctid=791793079 video] | date=July 27, 2004 | url=http://www.barackobama.com/2004/07/27/keynote_address_at_the_2004_de.php | publisher=BarackObama.com | accessdate=2008-04-13}}</ref> நவம்பர் 2004 தேர்தலில் [[ஆலன் கீஸ்|ஆலன் கீசுக்கு]] எதிராக போட்டியிடுத்த ஒபாமா 70% வாக்குகளை பெற்று மேலவை பதவியில் ஏறினார்.
வரிசை 78:
</ref><ref name=BBC20070210>{{cite news | title=Obama Launches Presidential Bid | date=February 10, 2007 | url=http://news.bbc.co.uk/2/hi/americas/6349081.stm | work=BBC News | accessdate=2008-01-14}} [http://www.brightcove.tv/title.jsp?title=494649996&channel=353512430 Video] at Brightcove.TV.
</ref>. பிரச்சாரம் முழுவதிலும் ஆற்றல் சுதந்திரம், ஈராக் போர் முடிவு, மற்றும் பலருக்கும் உடல்நலப் பாதுகாப்பு இவரின் மூன்று முன்னுரிமைகளாக தெரிவித்துள்ளார்<ref>{{cite news | title=Barack Obama on the Issues: What Would Be Your Top Three Overall Priorities If Elected? | url=http://projects.washingtonpost.com/2008-presidential-candidates/issues/candidates/barack-obama/#top-priorities | work=Washington Post | accessdate=2008-04-14}} See also: {{cite news | first=Michael | last=Falcone | title=Obama's 'One Thing' | date=December 21, 2007 | url=http://thecaucus.blogs.nytimes.com/2007/12/21/obamas-one-thing/ | work=The New York Times | accessdate=2008-04-14}}
</ref>. முதல் 6 மாதங்களில் ஒபாமாவின் பிரச்சாரம் [[அமெரிக்க டாலர்|$]]58 மில்லியன் நன்கொடைகளை குவித்தது. ஜனவரி 2008இல் தொடங்கிய மக்களாட்சிக் கட்சி மாநில முதல்கட்ட தேர்தல்களில் ஒபாமா [[இலரி கிளின்டன்|இலரி கிளின்டனுக்கு]] எதிராக ஒரே அளவிலான போட்டி செய்தார். முதலாக நடந்த [[அயோவா]], [[நெவாடா]], [[தென் கரொலைனா]] மாநிலங்களில் முதல்கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று [[நியூ ஹாம்சயர்]] மாநிலத்தில் இலரிக்கு ஒரே அளவில் வாக்குகளை பெற்றார்.
 
மார்ச் 2008இல் ஒபாமா சேர்ந்த தேவாலயத்தின் முன்னாள் அறவுரையாளராக இருந்த [[ஜெரமையா ரைட்]] அமெரிக்கவை கண்டனம் செய்ததை [[ஏபிசி]] தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்து சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஒபாமா ரைட்டை கண்டனம் செய்து 20 ஆண்டுகளாக சேர்ந்த தேவாலயத்தை விட்டார்<ref name="Obama's Pastor">{{cite news | url=http://abcnews.go.com/Blotter/Story?id=4443788 | title=Obama's Pastor: God Damn America, U.S. to Blame for 9/11 | author=Brian Ross | coauthors=Rehab el-Buri|publisher=''[[ABC News]]'' | date=March 13, 2008 | accessdate=2008-03-17}} See also: {{cite news | url=http://andrewsullivan.theatlantic.com/the_daily_dish/2008/03/for-the-record.html | title=For The Record | work=The Daily Dish | publisher=''The Atlantic'' |date=March 16, 2008 | accessdate=2008-03-18 | last=Sullivan | first=Andrew}}</ref>.
 
[[படிமம்:Flickr Obama Springfield 01.jpg|thumb|220px|left|ஸ்பிரிங்ஃபீல்ட், இலினொய் நகரில் ஒபாமா குடும்பத்துடன் குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை அறிவிப்பு செய்கிறார்]]
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒபாமாவும் இலரியும் ஒரே அளவிலாக மாநில முதல்கட்ட தேர்தல்களில் வாக்குகளை பெற்றனர். இதனாலும் இவர் இரண்டும் ஒரே அளவில் சம்மேளன பிரதிநிதிகளின் (convention delegates) ஈடுபாட்டை பெற்றனர். [[ஜூன் 3]] ஆம் தேதி ஒபாமா பரிந்துரைக்கப்பட வேண்டிய அளவில் பிரதிநிதிகளின் ஈடுபாட்டை பெற்றார்<ref>{{cite news |url = http://www.cnn.com/2008/POLITICS/06/03/election.democrats/index.html |title = Obama: I will be the Democratic nominee | publisher=CNN.com |date=2008-06-04|accessdate = 2008-06-06}}</ref><ref>{{cite news |url = http://www.news.com.au/heraldsun/story/0,21985,23809081-23109,00.html |title = Obama clinches nomination | publisher=Herald Sun (Australia) | date=2008-06-04|accessdate = 2008-06-06 |author = John Whitesides in Washington}}</ref>. இதனால் [[ஜூன் 7]] ஆம் தேதி இலரி கிளின்டன் தனது பிரச்சாரத்தை நிறுத்தி ஒபாமாவை ஆதரவளித்தார். இதற்கு பிறகு ஒபாமா [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] வேட்பாளர் [[ஜான் மெக்கெய்ன்]]க்கு எதிராக போட்டி செய்ய ஆரம்பித்தார்.
 
[[ஆகஸ்ட் 23]]ஆம் தேதி [[டெலவெயர்]] மாநிலத்தின் சார்பில் மேலவை உறுப்பினர் [[ஜோ பைடன்|ஜோ பைடனை]] துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>{{cite news|author=Lis Sidoti and Nedra Pickler|title=Obama picks Biden for veep|url=http://news.yahoo.com/s/ap/veepstakes;_ylt=AjGbUgn_I1l0zlRhA3K64_ms0NUE|work=[[Associated Press]]|date=2008-08-22}}</ref>. [[டென்வர்]], [[கொலராடோ]]வில் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் ஒபாமா மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார்.
வரிசை 89:
== அரசியல் கருத்துகள் ==
[[படிமம்:Obama Petraeus Hagel.jpg|thumb|இராணுவ தளபதி [[டேவிட் பெட்ரேயஸ்]] உடன் ஒபாமா [[பாக்தாத்]]தை உலங்கு வானூர்த்தியிலிருந்து பார்க்கிறார்.]]
முதலாகவே [[ஜார்ஜ் வாக்கர் புஷ்|புஷ்]] நிர்வாகத்தின் [[ஈராக் போர்]] தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக இருந்தார் ஒபாமா<ref>{{cite news |author=Strausberg, Chinta |date=September 26, 2002 |work=[[Chicago Defender]] |page=1 |title=Opposition to war mounts |url=http://www.highbeam.com/doc/1P3-220062931.html |format=paid archive |accessdate=2008-02-03}}</ref>. அக்டோபர் 2002இல் புஷ்சும் சட்டமன்றமும் ஈராக் போர் தொடங்க ஒப்பந்தம் செய்த நாள் ஒபாமா சிக்காகோவில் முதலாம் ஈராக் போர்-எதிர்ப்பு கூட்டத்தில் சொற்பொழிவு தெரிவித்தார்<ref>{{cite news |author=Obama, Barack |date=October 2, 2002 |title=Remarks of Illinois State Sen. Barack Obama Against Going to War with Iraq |url=http://www.barackobama.com/2002/10/02/remarks_of_illinois_state_sen.php |publisher=BarackObama.com |accessdate=2008-02-03}}</ref>. 2005இல் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] நடந்த [[அல் கைடா]] தலைவர்களின் சந்திப்பு அமெரிக்க உளவு துறைக்கு தெரிந்து அமெரிக்க அரசு அச்சந்திப்பு மீது தாக்குதல் செய்யவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்று ஒபாமா கூறி இவர் குடியரசுத் தலைவராக இருந்தால் பாகிஸ்தான் ஆதரவு இல்லாத இருந்தாலும் அந்த மாதிரி வாய்ப்பை தவற விடமாட்டார் என்று தெரிவித்துள்ளார்<ref>{{cite news | title=Obama Warns Pakistan on Al-Qaeda | date=August 1, 2007 | url=http://news.bbc.co.uk/2/hi/americas/6926663.stm | work=BBC News | accessdate=2008-01-14}} For video and text of the speech, see: {{cite news | title=Policy Address on Terrorism by The Honorable Barack Obama, United States Senator from Illinois | date=August 1, 2007 | url=http://www.wilsoncenter.org/index.cfm?fuseaction=events.event&event_id=269510 | work=Woodrow Wilson International Center for Scholars | accessdate=2008-01-30}} For details of the aborted 2005 military operation, see {{cite news | first=Mark | last=Mazzetti | title=Rumsfeld Called Off 2005 Plan to Capture Top Qaeda Figures | date=July 8, 2007 | url=http://www.iht.com/articles/2007/07/08/news/qaeda.php | work=International Herald Tribune | accessdate=2008-01-14}}</ref>. நவம்பர் 2006இல் ஈராக்கிலிருந்து படையினர்களை பின்வாங்கி [[சிரியா]] மற்றும் [[ஈரான்]] நாடுகளுடன் தந்திரமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்<ref>For audio and text, see: {{cite web | first=Barack | last=Obama | title=A Way Forward in Iraq | date=November 20, 2006 | url=http://www.thechicagocouncil.org/hottopics_details.php?hottopics_id=52 | publisher=Chicago Council on Global Affairs | accessdate=2008-01-14}}</ref>. ஈரானை [[அணு ஆயுதம்|அணு ஆயுதங்கள்]] படைப்பை நிறுத்தவேண்டும் என்றால் அந்நாட்டுடன் முதலாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கருதுகிறார்<ref>{{cite web | first=Barack | last=Obama | title=AIPAC Policy Forum Remarks | date=March 2, 2007 | url=http://obama.senate.gov/speech/070302-aipac_policy_fo/index.php | publisher=Barack Obama U.S. Senate Office | accessdate=2008-01-30}} For Obama's 2004 Senate campaign remarks on possible missile strikes against Iran, see: {{cite news | last=Mendell | first=David | title=Obama Would Consider Missile Strikes on Iran | format=paid archive | date=September 25, 2004 | publisher=''Chicago Tribune'' | url=http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/699578571.html?dids=699578571:699578571&FMT=ABS&FMTS=ABS:FT | accessdate=2008-01-14}}</ref>.
 
குடியரசுத் தலைவராக இருந்தால் பில்லியன் கணக்கில் அரசு செலவும் ஆயுதப் படைப்பையும் குறைப்பார் என்று தெரிவித்துள்ளார் ஒபாமா. உலக முழுவதிலும் அணு ஆயுதங்கள் படைப்பை தடை செய்ய ஆதரவளிக்கிறார்<ref>{{cite video |people=Barack Obama |date2=2007-10-22 |title=Obama-Caucus4Priorities |url=http://www.youtube.com/watch?v=7o84PE871BE |format=flv |publisher=Obama '08 |accessdate=2008-05-18}}</ref>. வெளிநாட்டுக் கொள்கைகள் மூலமாக உலகத்தை வழிநடத்தவேண்டும் என்பது ஒபாமாவின் கருத்து<ref>{{cite journal | first = Barack | last = Obama | title = Renewing American Leadership | date = July–August 2007 | volume = 86 | issue = 4 | url = http://www.foreignaffairs.org/20070701faessay86401/barack-obama/renewing-american-leadership.html | journal = Foreign Affairs | accessdate = 2008-01-14}}</ref>. [[தார்ஃபூர் போர்]] காரணமாக வணிக நிறுவனங்களை [[சூடான்]] நாட்டுடன் வியாபாரம் செய்ய கூடாது என்று அறிவுறுத்துகிறார்<ref>{{cite news | first=Jim | last=Kuhnhenn | title=Giuliani, Edwards Have Sudan Holdings | date=May 17, 2007 | publisher=Associated Press via SFGate.com | url=http://sfgate.com/cgi-bin/article.cgi?f=/n/a/2007/05/17/politics/p171906D95.DTL | accessdate=2008-01-14}} {{cite news | first=Barack | last=Obama | title=Hit Iran Where It Hurts | date=August 30, 2007 | url=http://www.nydailynews.com/opinions/2007/08/30/2007-08-30_hit_iran_where_it_hurts.html | work=New York Daily News | accessdate=2008-01-14}}</ref>.
 
பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்து [[ஃபிராங்கிளின் ரோசவெல்ட்]] 1930களில் தொடங்கிய [[நியூ டீல்]] பொது நலம் கொள்கைகளை ஆதரவளிக்கிறார்<ref>{{cite news | first=Ben A | last=Franklin | title=The Fifth Black Senator in U.S. History Makes F.D.R. His Icon | date=June 1, 2005 | url=http://www.washingtonspectator.com/articles/20050601obama_1.cfm | work =Washington Spectator | accessdate = 2008-01-14 | }}</ref>. [[சூறாவளி கத்ரீனா]] பற்றி பேசும் பொழுது இரண்டு அரசியல் கட்சிகளும் ஏழை மக்களுக்கு உதவி செய்து அமெரிக்க சமூகத்தில் பொருளாதாரப் பிரிதலை சீர்ப்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளார்<ref>{{cite news | first=Jeff | last=Zeleny | title=Judicious Obama Turns Up Volume | date=September 12, 2005 | url=http://www.chicagotribune.com/news/local/chi-0509120140sep12,1,5984193.story?coll=chi-news-hed | work=Chicago Tribune | accessdate = 2008-01-14}}</ref>. அனைவருக்கும் சுகாதார திட்டத்தை குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு பிறகு ஆதரவளித்தார். ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம் அமெரிக்க [[வரி]] சட்டங்களை மாற்றி இரண்டரை லட்சத்துக்கு மேலும் சம்பாதிக்கிற மக்களுக்கு புஷ் கொடுத்த வரி குறைதலை முன்நிலை ஆக்கி 50,000 டாலர்களுக்கு குறைந்த அளவில் சம்பாதிக்கிற [[முதுமை]] மக்களுக்கு பல வரிகளும் நீக்கும்<ref>{{citenews | title=Study:Bush tax cuts favor wealthy | date=August 13, 2004 | url=http://www.cbsnews.com/stories/2004/08/16/politics/main636398.shtml | publisher=CBS | accessdate=2008-04-05}}</ref>. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மேல் சார்ந்திருக்க வேண்டாம் என்று வேறு ஆற்றல் வகைகளை கண்டுப்பிடிக்க முதலிடுக்க ஆதரவளிக்கிறார்<ref>{{cite news | first=Jeff | last=Zeleny | title=Obama Proposes Capping Greenhouse Gas Emissions and Making Polluters Pay | date=October 9, 2007 | url=http://www.nytimes.com/2007/10/09/us/politics/09obama.html | work=The New York Times | accessdate=2008-01-14}}</ref>.
 
== குடும்பமும் வாழ்க்கையும் ==
[[1989]]இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர். அவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார்<ref>{{cite web|url=http://www.politico.com/blogs/jonathanmartin/0708/Born_on_the_4th_of_July.html |title=Born on the 4th of July |date=2008-07-04 |accessdate=2008-07-10 |publisher=[[The Politico]] |last=Martin |first=Jonathan }}</ref>. இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார்<ref>Obama (1995), p. 440, and Obama (2006), pp. 339–340. See also: {{cite web | title=Election 2008 Information Center: Barack Obama | url=http://www.gannettnewsservice.com/?cat=153 | work=Gannett News Service | accessdate=2008-04-28}}</ref>. ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் [[கென்யா|கென்யர்கள்]], இந்தோனேசியர்கள், வெள்ளை இன [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்கள்]], மற்றும் [[சீனா|சீனர்கள்]] உள்ளனர்<ref>{{cite news | first=Scott | last=Fornek | title=Half Siblings: 'A Complicated Family' | date=September 9, 2007 | url=http://www.suntimes.com/news/politics/obama/familytree/545462,BSX-News-wotrees09.stng | work=Chicago Sun-Times | accessdate=2008-06-24}} See also: {{cite web | url=http://www.suntimes.com/images/cds/special/family_tree.html | title=Interactive Family Tree | date=September 9, 2007 | work=Chicago Sun-Times | accessdate=2008-06-24}}</ref>. தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
 
[[படிமம்:BarackObama-Basketball.JPEG|left|thumb|upright|[[ஜிபூட்டி]]யில் அமெரிக்கப் படையினருடன் ஒபாமா கூடைப்பந்தாட்டம் விளையாடுகிறார்<ref>{{cite news | title=Senator Barack Obama Visit to CJTF-HOA and Camp Lemonier: 31 August—1 September 2006 | format=video | date=February 6, 2007 | publisher=YouTube | url=http://www.youtube.com/watch?v=d9GqdzQeCz0 | work =Combined Joint Task Force—Horn of Africa | accessdate=2008-04-28}}</ref>]]
ஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர். இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை [[டோனி ரெஸ்கோ]] என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார்<ref>{{cite web|url=http://www.chicagotribune.com/news/politics/chi-obama-rezkomar15,0,4474107,full.story|title=Obama: I trusted Rezko|date=2008-03-15}}</ref>. 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது<ref>{{cite news | first=Jeff | last=Zeleny | title=Book Sales Lifted Obamas' Income in 2007 to a Total of $4.2 Million | url=http://www.nytimes.com/2008/04/17/us/politics/17obama.html | date=April 17, 2008 | work=The New York Times | accessdate=2008-04-28}}</ref>.
 
உயர்பள்ளியில் [[கூடைப்பந்தாட்டம்]] விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்<ref>{{cite news | first=Jodi | last=Kantor | title=One Place Where Obama Goes Elbow to Elbow | date=June 1, 2007 | url=http://www.nytimes.com/2007/06/01/us/politics/01hoops.html | work=The New York Times | accessdate=2008-04-28}} See also: {{cite news | title=The Love of the Game | format=video | date=April 15, 2008 | publisher=YouTube (BarackObama.com) | url=http://www.youtube.com/watch?v=O1Lqm5emQl4 | work=[http://www.hbo.com/realsports/stories/2008/episode.133.s1.html HBO: Real Sports with Bryant Gumbel] | accessdate=2008-04-28}}</ref>. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு [[சிகரெட்டு]] பிடிப்பதை நிறுத்தியுள்ளார்<ref>{{cite news | first=Christi | last=Parsons | title=Obama Launches an '07 Campaign—To Quit Smoking | date=February 6, 2007 | url=http://www.chicagotribune.com/news/politics/chi-0702060167feb06,0,373462.story | work=Chicago Tribune | accessdate=2008-04-28}}</ref> .
 
ஒபாமா [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் [[இஸ்லாம்|முஸ்லிமாக]] வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே [[நாத்திகம்|நாத்திகர்களாக]] நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார் என்று கூறுகிறார்<ref>Obama (2006), pp. 202–208. Portions excerpted in: {{cite news | first=Barack | last=Obama | title=My Spiritual Journey | date=October 23, 2006 | url =http://www.time.com/time/magazine/article/0,9171,1546579,00.html | work=Time | accessdate=2008-04-28}}</ref><ref>{{cite web
வரிசை 121:
== பொது மக்களின் எண்ணம் ==
[[படிமம்:Barack Obama in Berlin.jpg|thumb|ஜூலை 24, 2008 [[பெர்லின்]] நகரில் சொற்பொழிவு கொடுக்கிற ஒபாமா]]
கென்யாவை சேர்ந்த தந்தையார், வெள்ளை இன தாய்க்கு பிறந்து, [[ஹொனொலுலு]]விலும் [[ஜக்கார்த்தா]]விலும் வளந்து, [[ஐவி லீக்]] பல்கலைக்கழகத்தில் படித்த ஒபாமாவுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் [[1960கள்|1960களில்]] [[அமெரிக்க சமூக உரிமை இயக்கம்|சமூக உரிமை இயக்கத்தில்]] கவணம் பெற்ற ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளுடைய வாழ்க்கை வரலாற்றுகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன<ref>{{cite news | last=Wallace-Wells | first=Benjamin | title=The Great Black Hope: What's Riding on Barack Obama? | date=November 2004 | work =Washington Monthly | url=http://www.washingtonmonthly.com/features/2004/0411.wallace-wells.html |accessdate=2008-04-07}} See also: {{cite news | first=Janny | last=Scott | title=A Member of a New Generation, Obama Walks a Fine Line | date=[[December 28]], [[2007]] | url=http://www.iht.com/articles/2007/12/28/america/obama.php | work=International Herald Tribune | accessdate=2008-04-07}}</ref>. இதனால் ஒபாமா முதலாக புகழுக்கு வந்த பொழுது சில கருப்பின எழுத்தாளர்கள் இவருக்கு உண்மையாக கருப்பின மக்களின் அனுபவத்தை தெரியுமா என்று யோசனையை கூறியுள்ளனர்<ref>{{cite news | first=Debra J | last=Dickerson | title=Colorblind | date= [[January 22]] 2007 | url=http://www.salon.com/opinion/feature/2007/01/22/obama/index_np.html | work=Salon | accessdate=2008-01-14}} For a sampling of views by other black commentators see: {{cite news | first=Gary | last=Younge | title=Obama: Black Like Me | date=posted [[October 27]] 2006 ([[November 13]] 2006 issue) | url =http://www.thenation.com/doc/20061113/younge | work=The Nation | accessdate=2008-04-07}} {{cite news | first=Stanley | last=Crouch | title=What Obama Isn't: Black Like Me | date=[[November 2]] 2006 | url=http://www.nydailynews.com/news/ideas_opinions/story/467300p-393261c.html | work=New York Daily News | accessdate=2008-04-07 | archiveurl=http://web.archive.org/web/20070308142850/www.nydailynews.com/news/ideas_opinions/story/467300p-393261c.html | archivedate=2007-03-08}} {{cite news | first=Laura | last=Washington | title=Whites May Embrace Obama, But Do 'Regular Black Folks'? | date=[[January 1]] [[2007]] | url=http://www.suntimes.com/news/politics/obamacommentary/193216,CST-EDT-LAURA01.article | work =Chicago Sun-Times | accessdate=2008-04-07}} {{cite news | first=Clarence | last=Page | title=Is Barack Black Enough? Now That's a Silly Question | date=[[February 25]] [[2007]] | url=http://www.chron.com/disp/story.mpl/editorial/outlook/4580864.html | work=Houston Chronicle | accessdate=2008-04-07 | archiveurl=http://web.archive.org/web/20070308133020/www.chron.com/disp/story.mpl/editorial/outlook/4580864.html | archivedate=2007-03-08}}</ref>. இதுக்கு பதிலாக, வெள்ளை மக்கள் கருப்பின அரசியல்வாதியை ஆதரவளித்தால் ஏதோ ஒன்று தவறானது என்று இன்னும் நினைக்கிறோம் என்று ஒபாமா கூறினார். ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஆனால் ஜூலை 2008இல் [[நியூஸ்வீக்]] சஞ்சிகை நடத்திய வாக்களிப்பின் படி அமெரிக்க மக்களில் 26% ஒபாமா ஒரு முஸ்லிம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்<ref name=newsweek-muslim-poll>Jonathan Darman, [http://www.newsweek.com/id/145737/output/print Glow Fading?], ''Newsweek'' online exclusive (11 July 2008).</ref>.
 
பொது மக்கள் எண்ணத்தில் [[வாஷிங்டன், டி.சி.|வாஷிங்டனில்]] இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வேறுபடியாக, இளமையான அரசியல்வாதி ஒபாமா. இதனால் அமெரிக்க இளையோர் இடம் இருந்து ஒபாமாவுக்கு அதிகமான ஆதரவு வருகிறது<ref>{{cite news | first=Mike | last=Dorning | title=Obama Reaches Across Decades to JFK | format=paid archive | date=[[October 4]] [[2007]] | url=http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/1353513781.html?dids=1353513781:1353513781&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Oct+4%2C+2007&author=Mike+Dorning | work=Chicago Tribune | accessdate=2008-04-07}} See also: {{cite news | first=Toby | last=Harnden | title=Barack Obama is JFK Heir, Says Kennedy Aide | date=[[October 15]] [[2007]] | url=http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/10/12/wobama112.xml | work=Daily Telegraph | accessdate=2008-04-07}}</ref>. ஆனால் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒபாமாவின் இளமை காரணமாக அனுபவம் இல்லாதவர் என்று அறிவிக்கின்றனர். [[மஹ்மூத் அஹ்மதிநெஜாத்]] போன்ற அமெரிக்காவுக்கு எதிரான உலகத் தலைவர்களுடன் நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தது காரணமாக ஒபாமாவுக்கு வெளிநாடு உறவில் போதுமான அனுபவம் இல்லை என்று குடியரசுக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்<ref>{{cite news | first=Peggy | last=Noonan | title=The Man From Nowhere|date=[[December 15]] 2006 | url=http://www.opinionjournal.com/columnists/pnoonan/?id=110009388 | work=OpinionJournal (Wall Street Journal) | accessdate=2008-04-07}} See also: Obama (2006), pp. 122–124. For Noonan's comments on Obama winning the January 2008 Iowa Caucus, see: {{cite news | first=Peggy | last=Noonan | title=Out With the Old, In With the New | date=[[January 4]] 2008 | url=http://www.opinionjournal.com/columnists/pnoonan/?id=110011083 | work=OpinionJournal (Wall Street Journal) | accessdate=2008-04-07}}</ref>.
 
செப்டம்பர் 2008இல் 22 நாடுகளில் [[பிபிசி]] நடத்திய வாக்களிப்பில் அந்த நாடுகளின் மக்கள் ஒபாமாவை [[ஜான் மெக்கெய்ன்]] விட ஆதரவளிக்கின்றனர் என்று தெரியவந்தது<ref name="World wants">[http://www.abc.net.au/news/stories/2008/09/09/2360240.htm?section=world World wants Obama as president: poll]</ref>. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கும் வெளிநாடுகளுக்கும் உறவு மேம்படுத்து வரும் என்று வாக்களித்த மக்களில் பெரும்பான்மை கருதுகின்றனர். [[இந்தியா]]வில் மெக்கெய்ன் விட ஒபாமாவை 9% மக்கள் ஆதரவளிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது