பான் கி மூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 89 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1:
[[படிமம்:Bankimoon.jpg|thumb|பான் கி மூண்]]
 
'''பான் கி மூன்''' [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் எட்டாவது பொதுச் செயலாளராவார்.<ref>[http://nitharsanam.net/?p=2242&print=1 ஐ.நா. பொதுச் செயலராக பான் கி மூன் தேர்வு] நிதர்சனம் அணுகப்பட்டது [[மார்ச் 3]], [[2007]] {{த}}</ref>. ஏழாவது பொதுச் செயலாளர் [[கோபி அன்னான்]] ஓய்வு பெற்றவுடன், [[ஜனவரி 1]], [[2007]] முதல் இவர் அப்பொறுப்பை ஏற்றார். <ref>[http://www.virakesari.lk/vira/html/int_view.asp?key=1102 புதிய ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கி மூன் சத்தியப்பிரமாணம்] [[வீரகேசரி]] அணுகப்பட்டது [[மார்ச் 3]], [[2007]] {{த}}</ref>. இவர் [[ஜூன் 13]], [[1944]] அன்று கொரியாவின் [[சுங்ஜு]] நகரத்தில் பிறந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கு வரும்முன் [[தென் கொரியா]]வின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
 
== கல்வி ==
வரிசை 11:
தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த மூண், கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டோடு நின்று போன வட கொரிய அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் இவர் பங்காற்றினார்.
 
மரணதண்டனைகள் நிறுத்தப்படவேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியபோதும் <ref>[http://in.tamil.yahoo.com/News/International/0701/27/1070127003_1.htm மரண தண்டனையை ஒழிக்க பான் கி மூன் வலியுறுத்தல்] [[யாஹூ! செய்திகள்]] அணுகப்பட்டது [[மார்ச் 3]], [[2007]] {{த}}</ref> சதாம் குசேனின் மரணதண்டனையை இடைநிறுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
 
== பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி ==
வரிசை 18:
 
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
<div class="references-small">
<references />
</div>
 
{{ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பான்_கி_மூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது