தொலைத்தொடர்பு தரப்படுத்தலுக்கான ஐரோப்பிய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 1:
ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரப்படுத்தல் நிறுவனம் என்பது இலாப நோக்கற்ற தரப்படுத்தல் நிறுவனம். இது [[ஜி. எஸ். எம்]] தொலைத்தொடர்பு முறையை தரப்படுத்தி வெற்றி கண்டது. இந்த நிறுவனத்தின் தரப்படுத்தல் திட்டங்கள் ஐரோப்பாவில்[[ஐரோப்பா]]வில் நடைமுறைப்படுகின்றன. உலகம் முழுவதிலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு [[ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால்ஆணையம்|ஐரோப்பிய ஆணையத்தினால்]] ஏற்கப்பட்டது.
 
==உறுப்பு நாடுகள்==
இந்த அமைப்பின் முழு உறுப்பினர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும், [[அல்பானியா]], [[அண்டோரா]], [[ஐசுலாந்து]], [[நார்வே]], [[சுவிட்சர்லாந்து]], [[போசுனியாவும் ஹெர்சிகோவினாவும்]], [[செர்பியா]], [[]மாசிடோனியா]], [[உக்ரைன்]], [[துருக்கி]], [[ஜார்ஜியா]] ஆகிய நாடுகள் உள்ளன.
 
தற்போதைய துணை உறுப்புகளாக [[ஆஸ்திரேலியா]], [[அமெரிக்கா]], [[பிரேசில்]], [[தென்னாப்பிரிக்கா]], [[எகிப்து]], [[இசுரயேல்]], [[யேமன்]], [[கத்தார்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[ஈரான்]], [[உசுபெகிசுத்தான்]], [[இந்தியா]], [[சீனா]], தென்கொரியா[[தென் கொரியா]], [[ஜப்பான்]], [[தாய்வான்]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]] ஆகிய நாடுகள் உள்ளன.
பார்வையாளராக ரசியா[[ரஷ்யா]] உள்ளது.
 
[[பகுப்பு:ஐரோப்பா]]
 
[[en:European Telecommunications Standards Institute]]