ம. ச. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 12:
}}
 
'''எம். எஸ். சுப்புலட்சுமி''' என்று பரவலாக அறியப்படும் ''மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி'' ([[செப்டம்பர் 16]], [[1916]] - [[டிசம்பர் 11]], [[2004]]) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகியாவார். [[1998]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் மிக உயர்ந்த விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [[தமிழ்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[இந்தி]], [[சமஸ்கிருதம்]], [[குஜராத்தி]] ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]]யிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
== பிறப்பும், குடும்பப் பின்னணியும் ==
"https://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது