கென்யா மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
moving link to wikidata, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 13:
[[படிமம்:Mount kenia map.jpg|thumb|right|350px|[[கென்யா]]வில் கென்யாமலை இருக்கும் இடத்தின் வரைபடம்]]
 
'''கென்யா மலை''' [[கென்யா]] நாட்டின் யாவற்றினும் உயரமான மலையும், [[ஆப்பிரிக்கா]]க் கண்டத்தின் மலைகள் யாவற்றினும் இரண்டாவது மிக உயரமான மலையும் ஆகும். கென்யா மலை ஆப்பிரிக்காவில் [[கிளிமஞ்சாரோ மலை]]க்கு அடுத்த மிக உயரமான மலை. கென்யா மலையில் உள்ள உயரமான மூன்று முகடுகள்: ''பாட்டியன்'' (Batian) 5,199 மீ (17,058 அடி), நெலியோன் (Nelion ) 5,188 மீ - (17,022 அடி), மற்றும் லெலானா (Lenana) 4,985 மீ (16,355&nbsp;ft). கென்யா மலை கென்யா நாட்டின் நடுவே [[நிலநடுக் கோடு|நிலநடுக்கோட்டுக்குத்]] தெற்கே 150 கி.மீ தொலைவில் [[நைரோபி]]க்கு வடக்கு-வடகிழக்காக திசையில் அமைந்துள்ளது. கென்யா மலையைச் சூழ்ந்துள்ள 620 கி.மீ<sup>2</sup> (240 cathura mail) பரப்பளவுள்ள இடம், கென்யாவின் தேசிய புரவு இடமாக (Mount Kenya National Park) பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவ்விடம் [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]]யின் ([[யுனெசுக்கோ]]வின்) உலக மரபு சிறப்பிடமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 15,000 பேர் இங்கு வருகை புரிகிறார்கள் <ref>Gichuki, Francis Ndegwa (August 1999). "Threats and Opportunities for Mountain Area Development in Kenya". Ambio 28 (5): 430-435. Royal Swedish Academy of Sciences. </ref>
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கென்யா_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது