அபத்தங்கள் இருந்தால் திருத்திவிடுங்கள், எவருமே எழுதாத காரணத்தினால் எழுதினேன்..
சி தானியங்கி: 107 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
அபத்தங்கள் இருந்தால் திருத்திவிடுங்கள், எவருமே எழுதாத காரணத்தினால் எழுதினேன்.. |
||
வரிசை 1:
== பல்வேறு வடிவங்கள் ==
சமூகவுடைமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.
=== மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) ===
[[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] இணைந்து எழுதிய [[பொதுவுடமை அறிக்கை|பொதுவுடமை அறிக்கையில்]] (The Communist Manifesto) வெளியான சிந்தனை. மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises)
* இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
* வரலாறு என்பது வர்க்கப் போராட்டமே (History as a Class struggle)
* பாட்டாளிகளின் ஏகாதிபத்தியம் (Proletariat Dictatorship)
மார்க்சிய சமூகவுடைமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.
மார்க்சிய சமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது உருசியாவில் 1917ல் நடைபெற்ற போல்சிவிக் புரட்சி.
=== மக்களாட்சிசார் சமூகவுடைமை (Democratic Socialism) ===
(வளரும்)
=== சந்தை சமூகவுடைமை (Market Socialism) ===
(வளரும்)
{{பொருளாதார முறைகள்}}
|