தாட்சாயிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

903 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Jagadeeswarann99 பயனரால் தாட்சாயினி, தாட்சாயிணி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
சிNo edit summary
'''தாட்சாயிணி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த [ஆதி சக்தி|ஆதி சக்தியின்]] வடிவமாக கருதப்படுகிறார். [[பிரம்மா|பிரம்மாவினால்]] தோற்றுவிக்கப்பட்ட [[பிரஜாபதி]] [[தட்சன்|தட்சனுக்கும்]], முதல் மனிதர்களான [[சுவாயம்பு மனு]] மற்றும் [[தருரூபை]] தம்பதிகளின் மகளான [[பிரசூதி]] ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.
[[File:Dakshayani.jpg|thumb|தாட்சாயினி]]
 
தாட்சாயினி மகாசக்தியின் வடிவமாவார். [[தட்சன்| தட்சப் பிரசாபதிக்கு]] பிரம்மா கொடுத்த வரத்தால், அவருடைய மகளாக பூமியில் பிறந்தார். இவருக்கு [[சதி]] என்ற மற்றொரு பெயரும் உண்டு.
 
==சிவபெருமான் சதி திருமணம்==
 
[[File:Dakshayani.jpg|thumb|தாட்சாயினி]]
 
தட்சனின் மகளான சதி [[சிவன்|சிவபெருமான்]] மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462536" இருந்து மீள்விக்கப்பட்டது