"சமூகவுடைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
'மக்களாட்சிசார் சமூகவுடைமை' விளக்கம் கொடுக்கப்பட்டது
(அபத்தங்கள் இருந்தால் திருத்திவிடுங்கள், எவருமே எழுதாத காரணத்தினால் எழுதினேன்..)
('மக்களாட்சிசார் சமூகவுடைமை' விளக்கம் கொடுக்கப்பட்டது)
 
=== மக்களாட்சிசார் சமூகவுடைமை (Democratic Socialism) ===
 
(வளரும்)
சமவுடைமை என்ற இலக்கை [[மக்களாட்சி]] மற்றும் சுதந்திர அமைப்புகளின் வாயிலாக அடைய வேண்டும் என்று முன்னிறுத்திய கோட்பாடே மக்களாட்சிசார் சமவுடைமை.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இக்கோட்பாடு மார்க்சியம் பரிந்துரைத்த, சமவுடைமையை அடைய வழிவகுக்கும், முறைகளான வர்க்கப் போராட்டம் மற்றும் தீவிரத் தன்மை வாய்ந்த புரட்சிகளை பரிந்துரைக்க மறுத்தது. அதிகாரத்துவ ஏகாதிபத்ய அமைப்புகளை எதிர்த்தது. வாக்குகளும் நாடாளுமன்றங்களும் தான் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.
 
=== சந்தை சமூகவுடைமை (Market Socialism) ===
(வளரும்)
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462857" இருந்து மீள்விக்கப்பட்டது