சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,435 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
'சந்தை சமூகவுடைமை' விளக்கம் கொடுக்கப்பட்டது.
('மக்களாட்சிசார் சமூகவுடைமை' விளக்கம் கொடுக்கப்பட்டது)
('சந்தை சமூகவுடைமை' விளக்கம் கொடுக்கப்பட்டது.)
 
=== சந்தை சமூகவுடைமை (Market Socialism) ===
உற்பத்தி காரணிகள் அரசு அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், எனினும் அவை தடையில்லா அங்காடிச் சக்கிகளுக்கு (Market Forces) உட்பட்டே இயங்க வேண்டும் என்ற பொருளியல் அமைப்பு தான் சந்தைசார் சமூகவுடைமை. அரசுடைமை நிறுவனங்கள் ஈட்டும் இலாபம், ஒருசிலரின் கைகளில் குவியாமல், மக்களுக்கு சமமாக பகிரும் வழிகளாக:
(வளரும்)
* இலாபத்தின் பங்கை நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்.
* இலாபத்தை பொது நிதியாக (public finance) மக்கள் நலனுக்கு பயன்படுத்துதல்.
* இலாபத்தை சமூக பங்காக (social dividend) மக்களுக்கே நேரடியாக பகிர்ந்தளித்தல்.
போன்ற முறைகளை பரிந்துரைக்கின்றது.
 
{{பொருளாதார முறைகள்}}
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462865" இருந்து மீள்விக்கப்பட்டது