சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
First and Second Intenational
உருசிய போல்சிவிக் புரட்சி
வரிசை 50:
 
=== உருசிய போல்சிவிக் புரட்சி ===
{{main|ரஷ்யப் புரட்சி 1917}}
1917ல் உருசியாவில் நடைபெற்ற 'பிப்ரவரி புரட்சி'யின் காரணமாக [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாஸ்]] அரியணையிலிருந்து வேளியேற்றப் பட்டதற்கு மிக முக்கியமாக விளங்கியது சமூகவுடமை இயக்கங்களே. சார் மன்னரின் வீழ்ச்சிக்குப் பின் கெரன்சிகியின் தலைமையில் தற்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர், கெரன்சிகியின் அரசை விழ்த்தி [[லெனின்]] தலைமையில் போல்சிவிக்குகள் சமவுடமை கோட்பாடுகளின் அடிப்படையில் அரசமைத்தனர். [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] ஆகியோருக்குப் பின்னர் மிக முக்கியமான சமவுடமை கொள்கையாளராக அறியப்பட்டவர் லெனின்.
 
== சமவுடமை நாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமூகவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது