பரதக்கலை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:பரதக்கலை நூல்.jpg|thumb|பரதக்கலை நூல்]]
 
'''பரதக்கலை''' என்பது [[வி. சிவகாமி]] அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் [[பரதநாட்டியம்|பரதக் கலையினை]] விளக்குவதுடன், [[சைவ சமயம்|சைவக்கடவுளான]] [[நடராசர்|நடராச]] திருவுருவத்திற்கும் பரதகலைக்குமான தொடர்பு, [[சிவாலயங்கள்|சைவக் கோயில்களில்]] [[இசை|இசையுடன்]] கூடிய [[நடனம்|நடனத்தினைப்]] பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடனக்கலையில் சிறந்தவர்களைப் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலை யாழ்ப்பாணம் [[நியூ ஈரா பப்ளிக்கேசஸ்]] வெளியிட்டுள்ளது.
 
==உள்ளடக்கம்==
# [[நடராசர்|நடராஜத்]] திருவுருவம்
# பரதக்கலை
# பல்லவர் பாண்டியர் கால நடனம்
வரிசை 11:
# இலங்கையிற் பரதக்கலை
# நடனசிற்பங்கள்
# [[கரணங்கள்|நடன கரணங்கள்]]
# [[நடன ஓவியங்கள்]]
# [[சிவாலயங்கள்|சைவத்திருக்கோயில்களில்]] இசையும் நடனமும்
# நடனமேதை பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
# அபிநய அரசி பாலசரஸ்வதி
"https://ta.wikipedia.org/wiki/பரதக்கலை_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது