பன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
ஒரு பொருளைக் குறிப்பது [[ஒருமை]]. பல பொருளைக்பொருட்களைக் குறிப்பது '''பன்மை'''. [[உயர்திணை]]யில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. [[அஃறிணை]]யில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. உயர்நிணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை. அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை. கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் [[பால்பகா அஃறிணைப் பெயர்கள்|பால்பகா அஃறிணைப் பெயர்]] என்பர்.
 
எடுத்துக்காட்டு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1463142" இருந்து மீள்விக்கப்பட்டது