"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎மீனாட்சி: *விரிவாக்கம்*
(→‎மீனாட்சி: *விரிவாக்கம்*)
 
====மீனாட்சி====
'''மீனாட்சி''' என்பவர் [[பாண்டியன்|பாண்டிய]] மாமன்னன் [[மலையத்துவஜன்]] மற்றும் [[காஞ்சனமாலை]] தம்பதியரின் மகளும் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] உருவமான [[சுந்தரேசர்|சுந்தரேசரரின்]] மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
====பார்வதி====
34,245

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1463178" இருந்து மீள்விக்கப்பட்டது