கட்டுநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 37:
|footnotes =
}}
'''கட்டுநாயக்க ''' (''Katunayake'', [[சிங்களம்]]:{{Unicode|කටුනායක}}), [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாண]] நகரமான [[நீர்கொழும்பு|நீர்கொழும்பின்]] [[புறநகர்|புறநகராகும்]]. இங்குதான் இலங்கையின் முதன்மை பன்னாட்டு வான்வழி வாயிலான [[பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்]] அல்லது [[கொழும்பு வானூர்தி நிலையம்]] அமைந்துள்ளது. With the change of government in 1977இல் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் திறந்த பொருளியல் கொள்கைகளினால் இங்குள்ள பெரும் நிலப்பகுதி கட்டற்ற வணிக வலயம் (தற்போது ஏற்றுமதி மேம்பாட்டு வலயம்) உருவாக்கிட வழங்கப்பட்டுள்ளது.
 
[[சிறீலங்கன் எயர்லைன்ஸ்]] நிறுவனத்தின் தலைமையகம் கட்டுநாயக்கவிலுள்ள வானூர்திநிலைய வளாகத்தில் அமைந்துள்ளது.<ref name="HQ">"[http://wwi.srilankan.aero/contactus/sla-offices.asp SriLankan Airlines - Contact Us / SriLankan Airlines Offices]." [[சிறீலங்கன் எயர்லைன்ஸ்]]. Retrieved on 29 September 2009.</ref>
"https://ta.wikipedia.org/wiki/கட்டுநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது