கட்டுநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 40:
 
[[சிறீலங்கன் எயர்லைன்ஸ்]] நிறுவனத்தின் தலைமையகம் கட்டுநாயக்கவிலுள்ள வானூர்திநிலைய வளாகத்தில் அமைந்துள்ளது.<ref name="HQ">"[http://wwi.srilankan.aero/contactus/sla-offices.asp SriLankan Airlines - Contact Us / SriLankan Airlines Offices]." [[சிறீலங்கன் எயர்லைன்ஸ்]]. Retrieved on 29 September 2009.</ref>
==போக்குவரத்து==
[[File:Bandaranaike International Airport.JPG|thumb| பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கட்டுநாயக்க]]
நாட்டின் முதன்மை வானூர்தி நிலையமான [[பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்]] கட்டுநாயக்கவில் அமைந்துள்ளது.
 
[[இலங்கையில் தொடருந்து போக்குவரத்து வரலாறு|இலங்கை தொடருந்து போக்குவரத்தின்]] [[இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து#புத்தளம் தடம்|புத்தளம் தடம்]], கட்டுநாயக்க வழியேச் செல்கிறது; இத்தடத்தில் கட்டுநாயக்க, கட்டுநாயக்க தெற்கு, வானூர்தி நிலையம் என மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன.
 
தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் கொழும்பு-கட்டுநாயக்க விரைவுச்சாலையின் வடக்கு முனையாக கட்டுநாயக்க உள்ளது. இந்த விரைவு நெடுஞ்சாலை [[கொழும்பு]] நகரை [[ஏ-1 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-1 நெடுஞ்சாலை]]யுடன் பெலியகோடா என்னுமிடத்தில் இணைக்கிறது.<ref name=Expressway>{{cite web|title=Colombo - Katunayake Expressway|url=http://www.rda.gov.lk/supported/expressways/cke.htm|publisher=Road Development Authority|accessdate=2012-01-29}}</ref> தற்போது கொழும்பிலிருந்து [[நீர்கொழும்பு]] செல்லும் [[ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-3 நெடுஞ்சாலை]] கட்டுநாயக்கவை இணைக்கிறது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கட்டுநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது