இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
 
இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும்.
 
 
== சர்ச்சை ==
வரி 9 ⟶ 8:
== உலகநாடுகளில் இட ஒதுக்கீடு ==
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : [[அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல்| இங்கு]] 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.
 
[[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க குடியரசில்]] 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை [[ஆப்பிரிக்கானர்]] இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
 
இந்தியா: [[இந்திய இட ஒதுக்கீடு|இந்தியாவில்]] மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.
 
 
[[மலேசியா|மலேசியாவில்]] : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக '[[மலேசிய பூபிபுத்திரர் கொள்கை|பூமிபுத்திரர்]]' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
வரி 20 ⟶ 18:
[[இலங்கை]]: மொழி, மாவட்ட, இன வாரியாக இட ஒதுக்கீடு உண்டு.
 
[[பிரித்தன்]]: இங்கு ஒருவருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.
 
[[பாஸ்னியா]]: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு.
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது