இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
 
'''இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்'''- [[இந்திய தேர்தல் ஆணையம்|இந்தியத் தேர்தல் ஆணையத்தின்]] தலைவர், [[இந்தியா|இந்தியாவின்]] தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமால் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
 
[[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ''இரு தேர்தல் ஆணையர்கள்'' நியமனம் செய்யப்படுகின்றனர்.
 
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ''6 ஆண்டுகள் அல்லது 65 அகவை (வயது) நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோ'' அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.
வரிசை 9:
இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.
 
தலைமைத் தேர்தல் ஆணையரை '''நடத்தை விதி மீறலைக்''' (இம்பீச்மென்ட்) காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் {(ஒட்டெடுப்பில்) தீர்மானம் வெற்றிபெற்றாலின்றி அவரை வேறு '''எவ்வகையிலும் பணியிலிருந்து நீக்கவியலாது'''.
 
இதன் அதிகாரக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இவ்வாணையத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வரிசை 18:
== தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ==
 
'''முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்:'''<ref>{{cite web |url=http://www.eci.gov.in/Audio_VideoClips/previous-ces.asp |title=முன்னாள் தலைமைத் தேர்தல்ஆணையர்கள்|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம்}}</ref>
 
{| class="wikitable"
வரிசை 30:
| சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899)
| [[மார்ச் 21]], [[1950]]
|[[ டிசம்பர் 19]], [[1958]]
|-
| 2
வரிசை 128:
==வெளி இணைப்புகள்==
*[http://www.indiaonline.in/About/administration/who/chief-election.html இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்]
 
[[பகுப்பு:அரசு தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தலைமைத்_தேர்தல்_ஆணையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது