ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
| stadium_name = ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்
| image = [[படிமம்:НСК «Олімпійський» після реконструкції. Жовтень 2011 року.jpg|250px]]
| logo_image = [[படிமம்:NSC_OLYMPIYSKY_LOGONSC OLYMPIYSKY LOGO.png|160px]]
| caption = '''யூவேஃபா தரம் நான்கு ஆடுகளம்'''
| location = [[கீவ்]], [[உக்ரைன்]]
வரிசை 25:
| website = [http://nsc-olimpiyskiy.com.ua/en/ அலுவல் வலைத்தளம்]
}}
'''ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம் ''' (''Olympic National Sports Complex'') அல்லது '''ஒலிம்பிக் விளையாட்டரங்கம்'''; {{lang-uk|Національний спортивний комплекс "Олімпійський"}}) என்பது [[உக்ரைன்]] நாட்டின் தலைநகர் [[கீவ்|கீவில்]] கட்டப்பட்டுள்ள ஓர் பல்பயன் [[விளையாட்டரங்கம்]] ஆகும். நகரின் நடுவான செரேபனாவ் குன்றின் சரிவுகளில் அமைந்துள்ள இந்த வளாகம் உக்ரைனின் முதன்மை விளையாட்டு அரங்குகளில் ஒன்றாகும். [[கிழக்கு ஐரோப்பா]]வில் [[மாஸ்கோ]]விலுள்ள [[லுழ்னிகி விளையாட்டரங்கம்|லுழ்நிகி விளையாட்டரங்கிற்கு]] அடுத்ததாக இரண்டாவது பெரும் அரங்கமாக விளங்குகிறது. [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகக்]] கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கில் பல நவீன வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 1980ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்டப் போட்டிகள் இங்குதான் விளையாடப்பட்டன.
 
விரிவான புனரமைப்புப் பணிகளை அடுத்து இந்த விளையாட்டரங்கம் அக்டோபர் 9, 2011 அன்று [[சக்கீரா]]வின் இசை நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டது. முதல் பன்னாட்டு கால்பந்தாட்டம் நவம்பர் 11, 2011 அன்று உக்ரைனுக்கும் செருமனிக்கும் இடையே நட்புக்காக நடைபெற்றது; இந்த ஆட்டம் 3–3 என்ற புள்ளிகளில் சமனாக முடிந்தது. [[யூரோ 2012]]இன் இறுதி ஆட்டம் இங்குதான் நடைபெறுகிறது.
 
== யூஈஎஃப்ஏ யூரோ 2012 ==
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்_தேசிய_விளையாட்டு_வளாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது