தேசிய முன்னணி (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 6:
|caption = பாரிசான் நேசனல் கட்சியின் சின்னம்
|leader1_title = தலைவர்
|leader1_name = [[நஜீப் துன் ரசாக்]] (பிரதமர்)<ref> [http://www.mmail.com.my/content/33677-mic-must-deliver-hulu-selangor-seat-says-najib MIC must deliver Hulu Selangor seat, says Najib] The Malay Mail. April 16, 2010 </ref>
|leader2_title = துணைத் தலைவர்
|leader2_name = [[முகைதீன் யாசின்]] (துணைப் பிரதமர்)<ref> [http://www.mmail.com.my/content/34435-muhyiddin-no-letup-bn-campaign-until-task-done Muhyiddin: No Let-Up In BN Campaign Until Task Done] The Malay Mail. April 24, 2010 </ref>
|foundation = 1973
|dissolution =
வரிசை 26:
}}
 
'''பாரிசான் நேசனல்''', ''Barisan Nasional'' <ref>[http://barisannasional.org.my/ பாரிசான் நேசனல் இணையத்தளம்]</ref> அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: <big>BN</big>) என்பது [[மலேசியா]]வின் முக்கியமான அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி [[1973]] ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் [[1957]]இல் இருந்து [[1972]] வரை ''கூட்டணி'' (''Alliance'') எனும் பெயரில் இயங்கி வந்தது. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கூட்டணி கட்சியாகும். [[மலேசியா]] சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இதன் தலைமையகம் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருக்கிறது.
 
[[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்]] இந்தத் தேசிய முன்னணி கூட்டணி படுமோசமாகத் தோல்வி கண்டது. நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான [[பாக்காத்தான் ராக்யாட்]] எனும் [[மக்கள் கூட்டணி]]யிடம் இழந்தது. [[கிளாந்தான்]], [[கெடா]], [[பினாங்கு]], [[பேராக்]], [[சிலாங்கூர்]] ஆகிய ஐந்து மாநிலங்கள் பறிபோயின.
'''பாரிசான் நேசனல்''', ''Barisan Nasional'' <ref>[http://barisannasional.org.my/ பாரிசான் நேசனல் இணையத்தளம்]</ref>அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: <big>BN</big>) என்பது [[மலேசியா]]வின் முக்கியமான அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி [[1973]] ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் [[1957]]இல் இருந்து [[1972]] வரை ''கூட்டணி'' (''Alliance'') எனும் பெயரில் இயங்கி வந்தது. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கூட்டணி கட்சியாகும். [[மலேசியா]] சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இதன் தலைமையகம் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருக்கிறது.
 
[[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்]] இந்தத் தேசிய முன்னணி கூட்டணி படுமோசமாகத் தோல்வி கண்டது. நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான [[பாக்காத்தான் ராக்யாட்]] எனும் [[மக்கள் கூட்டணி]]யிடம் இழந்தது. [[கிளாந்தான்]], [[கெடா]], [[பினாங்கு]], [[பேராக்]], [[சிலாங்கூர்]] ஆகிய ஐந்து மாநிலங்கள் பறிபோயின.
 
[[மலேசிய இந்தியர்]]களின் அடிப்படை உரிமைகள் மீறப் பட்டதால் மலேசியாவில் சில அரசியல் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. அதன் விளவுதான் இந்தத் தோல்விக்கு காரணம். மலேசியாவில் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்யும் துருப்புச் சீட்டு [[மலேசிய இந்தியர்]]களிடம் உள்ளது.
வரி 38 ⟶ 37:
[[படிமம்:Malaysian Chinese Association.gif|thumb|left|225px|மலேசிய சீனர் சங்க சின்னம்]]
[[படிமம்:Malaysian Indian Congress.gif|left|thumb|225px|மலேசிய இந்திய காங்கிரஸ்]]
பாரிசான் நேசனல் கூட்டணியின் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் கைவசம் உள்ளன. அந்தக் கட்சிகள் இன, சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகின்றன.
 
* மலாய்க்காரர்களின் ஆதரவில் [[அம்னோ|தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு]] - United Malays National Organization (UMNO),([[அம்னோ]])<ref>[http://en.wikipedia.org/wiki/UMNO United Malays National Organization ([[அம்னோ]])]</ref> <ref>[http://www.umno-online.com Umno-Online] தேசிய ஐக்கிய மலாய் அமைப்பு</ref>
* சீனர்களின் ஆதரவில் '''[[மலேசிய சீனர் சங்கம்]]''' - Malaysian Chinese Association (MCA),(ம.சீ.ச)<ref>[http://en.wikipedia.org/wiki/Malaysian_Chinese_Association Malaysian Chinese Association ([[ம.சீ.ச]])] [[மலேசிய சீனர் சங்கம்]]</ref>
* இந்தியர்களின் ஆதரவில் '''[[மலேசிய இந்திய காங்கிரஸ்]]''' - Malaysian Indian Congress (MIC), ([[ம.இ.கா]])<ref>[http://en.wikipedia.org/wiki/Malaysian_Indian_Congress Malaysian Indian Congress] 1940 களில் இந்தியர்கள் உருவாக்கிய கட்சி</ref> <ref>[http://www.mic.org.my/ Malaysian Indian Congress] ம.இ.கா இணையத்தளம்</ref>
 
==== இதர கட்சிகள் ====
வரி 67 ⟶ 66:
 
* [[மக்கள் நீதிக் கட்சி]] - Parti Keadilan Rakyat - [[கெஅடிலான்]]<ref>[http://en.wikipedia.org/wiki/Parti_Keadilan_Rakyat Parti Keadilan Rakyat] இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி</ref>
* [[ஜனநாயக செயல் கட்சி]] - Democratic Action Party - (டி.ஏ.பி)<ref> [http://en.wikipedia.org/wiki/Democratic_Action_Party Democratic Action Party] இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி</ref>
* [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] - Islamic Party of Malaysia - (பாஸ்)<ref>[http://en.wikipedia.org/wiki/Islamic_Party_of_Malaysia Islamic Party of Malaysia]</ref>
* [[சரவாக் தேசியக் கட்சி]] - Sarawak National Party - (சினேப்)<ref>[http://en.wikipedia.org/wiki/Sarawak_National_Party Sarawak National Party]</ref>
வரி 84 ⟶ 83:
 
=== பேராக் மாநிலம் ===
* [[பேராக்]] - மாண்புமிகு டாக்டர் [[ஜெயகுமார் தேவராஜ்]] <ref>[http://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ் ஜெயக்குமார் தேவராஜ்] </ref>[[சுங்கை சிப்புட்]] - மக்கள் கூட்டணி (மக்கள் நீதிக்கட்சி)
* [[பேராக்]] - மாண்புமிகு [[எம்.குலசேகரன்]] <ref>[http://en.wikipedia.org/wiki/M._Kulasegaran M.Kulasegaran]</ref> - [[ஈப்போ]] பாராட் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க) மலேசிய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள் தலைவர்
* [[பேராக்]] - மாண்புமிகு [[டத்தோ எம்.சரவணன்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Saravanan_Murugan Saravanan Murugan]</ref> - [[தாப்பா]] - தேசிய முன்னணி(ம.இ.கா) - மலேசியக் கூட்டரசு நகர்ப்புறத் துணை அமைச்சர்
* [[பேராக்]] - மாண்புமிகு [[மனோகரன் மலையாளம்]]<ref> [http://en.wikipedia.org/wiki/M._Manoharan M.Manoharan] </ref>- [[தெலுக் இந்தான்]] - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
 
=== பகாங் மாநிலம் ===
வரி 93 ⟶ 92:
 
=== சிலாங்கூர் மாநிலம் ===
* [[சிலாங்கூர்]] - மாண்புமிகு [[பி.கமலநாதன்]] <ref>[http://en.wikipedia.org/wiki/P._Kamalanathan பி.கமலநாதன்]]</ref> - உலு சிலாங்கூர் - தேசிய முன்னணி(ம.இ.கா)
* [[சிலாங்கூர்]] - மாண்புமிகு [[கோபிந்த் சிங் டியோ]] - [[பூச்சோங்]] - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
* [[சிலாங்கூர்]] - மாண்புமிகு [[சிவராசா ராசையா]] - சுபாங் - மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)
வரி 100 ⟶ 99:
 
=== நெகிரி செம்பிலான் மாநிலம் ===
* [[நெகிரி செம்பிலான்]] - மாண்புமிகு [[ஜான் பெர்னாண்டஸ்]] <ref>[http://en.wikipedia.org/wiki/John_Fernandez_%28politician%29 ஜான் பெர்னாண்டஸ்] </ref>- [[சிரம்பான்]] - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
 
=== ஜொகூர் மாநிலம் ===
வரி 106 ⟶ 105:
 
== மலேசிய நாடாளுமன்றத்தில் இந்திய மேலவை உறுப்பினர்கள் ==
மலேசிய நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 62 பேர் உள்ளனர். இவர்களை அரசியல் கட்சிகளும், அரசு சாரா நிறுவனங்களும் நியமனம் செய்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்கள் உறுப்பியம் பெற்று உள்ளனர்.
 
* மாண்புமிகு [[கோவிந்தசாமி பழனிவேல்|டத்தோ பழனிவேல்]] <ref>[http://ta.wikipedia.org/wiki/கோவிந்தசாமி_பழனிவேல் ஜி.பழனிவேல்] </ref>- மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்
* மாண்புமிகு [[கோகிலன் பிள்ளை]] - மலேசியத் துணை வெளியுறவு அமைச்சர்
* [[சந்திரசேகர் சுப்பையா]]
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது