வடோதரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 94:
'''வடோதரா''' ([[குஜராத்தி]]: {{audio|Vadodara.ogg|વડોદરા}}, [[மராட்டி]]: बडोदा) அல்லது '''பரோடா''' [[இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்|இந்திய மாநிலங்களில்]] ஒன்றான [[குசராத்]]தில் [[அகமதாபாத்]] மற்றும் [[சூரத்]]திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,<ref name=urban>{{cite web |publisher=குசராத் அரசு|title=Urban Development, குசராத் |url=http://www.udd.gujarat.gov.in/udd/urb_scn.htm |accessdate=2007-06-14}}</ref> மற்ற நகரங்கள் [[ராஜ்காட்]] மேலும் மேலே கூறப்பட்ட இரண்டு நகரங்களும். இந்த நகரத்தை ''[[சயாஜி நகரி]]'' என்ற பெயரிலும் (''சயாஜியின் நகரம்'' [[மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III]] அரசனின் பெயர்) அல்லது ''சன்சுகாரி நகரி'' (''கலாச்சார நகரம்'', மற்றும் ''குசராத்தின் கலாச்சார தலைநகரம்''). வதோதரா அல்லது பரோடா, முன்பு [[கேக்வாத்|கேக்வார் மாநிலத்தின்]] தலைநகராக விளங்கியது, [[விசுவமித்ரி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, ரிஷி [[விசுவமித்ரா]] எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. [[அகமதாபாத்]]திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் [[காந்தி நகர்|காந்தி நகருக்கு]] 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. [[வதோதரா மாவட்டம்|வதோதரா மாவட்டத்தின்]] நிருவாக தலைநகராக விளங்குகிறது.
 
இந்நகரிலிருந்து [[மக்களவை|மக்களவைக்கு]] ஒரு<ref name="LSMLA">{{cite web |publisher=Lok Sabha |title=List of Lok Sabha Members from Gujarat |url=http://164.100.24.209/newls/statedetail.aspx?state_name=Gujarat |accessdate=2007-06-30 |archiveurl = http://web.archive.org/web/20071014045610/http://164.100.24.209/newls/statedetail.aspx?state_name=Gujarat <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-10-14}}</ref> உறுப்பினரும் [[விதான் சபா|மாநில சட்டமன்றத்திற்கு]] ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்<ref name="MLA"zone>{{cite web |publisher=GujaratVadodara VidhanMunicipal SabhaCorporation|title=ListInstitutional ofSetup MLAs fromIn Vadodara District |url=http://www.gujaratassemblyvadodaracity.gov.incom/epvadodaracdp_pdf/Link%206.htmpdf |accessdate=2007-0607-3029|format=PDF}}</ref>
<ref name=zone"MLA">{{cite web |publisher=VadodaraGujarat MunicipalVidhan CorporationSabha|title=InstitutionalList Setupof InMLAs from Vadodara District |url=http://www.vadodaracitygujaratassembly.comgov.in/cdp_pdf/Link%206epvadodara.pdfhtm |accessdate=2007-0706-29|format=PDF30}}</ref>
 
==மேற்கோள்கள்==
<references />
 
 
[[பகுப்பு:குசராத்திலுள்ள மாநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வடோதரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது