வெண் குறுமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 62 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
{{Star nav}}
[[படிமம்:Sirius A and B Hubble photo.jpg|thumb|150px|சிரியசு விண்மீனுக்கருகில் சிறு புள்ளிபோல் தெரிவது சிரியசு-பி]]
மிக அதிக நிறையுடைய சில [[விண்மீன்]]கள் தவிர்த்து, அனைத்துபிற விண்மீன்களின் பரிமாண முடிவுப்புள்ளியைக் குறிக்கும் நிலை '''வெண் குறுமீன்''' (''white dwarf star'') ஆகும். பார்ப்பதற்கு மங்கலாகத் தோன்றும், அடர்வான, கோளையொத்த அளவு கொண்ட இது விண்மீனின் இறுதி நிலையாகும். [[சூரியன்|சூரியனின்]] அணுக்கரு எரிபொருள் தீர்ந்தபின், எரிதலின் இறுதி கட்டத்தில் அது வெடித்து, ([[வியாழன்]], [[சனி]] ஆகிய) பெருங்கோள்களைப் போன்ற தோற்றமளிக்கும் வெளிவிடு விண்முகிலை உருவாக்கும். <ref> name="நாசா ">[http://imagine.gsfc.nasa.gov/docs/science/know_l2/dwarfs.html] நாசா]</ref> அதனுள் உருவாகியுள்ள [[ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம்|ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தமானது]] ஈர்ப்புவிசையினால் ஏற்படும் உள்நோக்கிய வீழ்தலைக் கட்டுப்படுத்தும். எந்த விண்மீன் வெண் குறுமீனாக உருமாற்றம் அடையும் என்பதைக் கணக்கிட உதவும் நிறையின் அளவு [[சந்திரசேகர் எல்லை]] என்று குறிக்கப்படுகின்றது. முதன்முதலில் (1862) காணப்பட்ட வெண் குறுமீன் சிரியசு என்ற விண்மீனின் துணைமீனான சிரியசு-பி ஆகும்.
 
== சிறப்பியல்புகள் ==
* சூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு [[பூமி]]யை ஒத்ததாக இருப்பதால் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 &nbsp;kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 &nbsp;kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் <ref> name="நாசா [http:"//imagine.gsfc.nasa.gov/docs/science/know_l2/dwarfs.html] </ref>; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும். <ref> டேவிட் டார்லிங் [http://www.daviddarling.info/encyclopedia/W/whitedwarf.html] டேவிட் டார்லிங்]</ref>
*
 
== வெண் குறுமீனின் வகைகள் ==
 
 
== கலைச்சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெண்_குறுமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது