தொராண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 115 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 37:
 
கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் ரொறன்ரோ (டொராண்டோ) உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.
 
== புவியியல்==
ரொறன்ரோ நகரம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. வடக்குத் தெற்காக இதன் அதிகபட்சத் தூரம் 21 கிலோமீட்டர்களும் கிழக்கு மேற்காக அதிக பட்சத் தூரம் 43 கிலோமீட்டர்களுமாகும்.
 
== அரசு ==
ரொறன்ரோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகாண [[நாடாளுமன்றம்]] (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. ரொறன்ரோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.
 
ரொறன்ரோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.
 
== கல்வி ==
இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.
 
[[ரொறன்ரோ பல்கலைக்கழகம்]] கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். [[யோர்க் பல்கலைக்கழகம்]] அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். [[றயர்சன் பல்கலைக்கழகம்]] நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.
 
== ரொறன்ரோவின் சிறப்பு இடங்கள் ==
வரி 49 ⟶ 62:
* [[டொராண்டோ குறிப்புதவி நூலகம்]] - (Toronto Reference Library)
* [[ஒன்ராறியோ பிளேசு]] - (Ontario Place)
* [[ரொறன்ரோ நகர மண்டபம்]] (Toronto City Hall)
* [[மாகாண நாடாளுமன்றம்]] - (Queens Park - Ontario Parliament)
* [[டன்டாசு சதுக்கம்]] - (Dundas Square)
வரி 59 ⟶ 72:
* [[ரொறன்ரோ தீவுகள்]] - (Toronto Islands - Centreville Amusement Park)
* [[:பகுப்பு:ரொறன்ரோ பூங்காக்கள்]]
 
== அரசு ==
ரொறன்ரோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகாண [[நாடாளுமன்றம்]] (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. ரொறன்ரோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.
 
ரொறன்ரோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.
 
== கல்வி ==
இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.
 
[[ரொறன்ரோ பல்கலைக்கழகம்]] கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். [[யோர்க் பல்கலைக்கழகம்]] அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். [[றயர்சன் பல்கலைக்கழகம்]] நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.
 
== ரொறன்ரோவில் தமிழர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொராண்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது