இத்தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 239 interwiki links, now provided by Wikidata on d:q38 (translate me)
சி clean up
வரிசை 77:
 
==மொழிகள்==
இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது.
 
==சமயம்==
கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்க கிறித்தவமே பலரால் கடைபிடிக்கப்படுகிறது.
 
==விளையாட்டு==
வரிசை 277:
 
{{G8}}
{{வார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
 
[[பகுப்பு:இத்தாலி]]
"https://ta.wikipedia.org/wiki/இத்தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது