நந்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 13:
imdb_id = 0375997
}}
'''நந்தா''' (2001) ஆம் வந்த தமிழ்த் திரைப்படம்.இத்திரைப்படத்தில் சூர்யா,லைலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தை இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தகுந்தது.
 
== வகை ==
வரிசை 21:
{{கதைச்சுருக்கம்}}
சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையயும் காண்பதற்கு வீடு செல்கின்றான் ஆனால் அங்கு அவன் [[தாய்]] அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே.தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான் அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் [[இலங்கை]]யில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு [[காதல்]] மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படவே அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.
[[பகுப்பு:2001 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
 
== பாடல்கள் ==
* ''ஒராயிரம் யானை கொண்றால் பரணி'' - [http://www.youtube.com/watch?v=0R7vo1vN1W0&mode=related&search=]
வரி 30 ⟶ 28:
* ''அம்மா என்றாலே '' - [http://www.youtube.com/watch?v=LyCkB6LvA64&mode=related&search=]
{{பாலா இயக்கிய திரைப்படங்கள்}}
 
[[பகுப்பு:2001 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/நந்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது