நித்யஸ்ரீ மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 17:
நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.
 
=='''விருதுகள்==
கர்நாடக இசை உலகத்திலும், திரைப்பட பின்னணி பாடலிலும் தனெக்கென ஒரு தனி முத்திரை பதித்து கொண்ட திருமதி நித்யஸ்ரீ,
 
1994 ஆம் ஆண்டு பாரத கலாசார நிறுவனத்தின் யுவகலா பாரதி என்ற விருதை பெற்றுள்ளார்,
மேலும் 2000 ஆண்டு தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் இன்னிசை மாமணி விருதையும்,
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார், மேலும் கார்த்திக் நுண் கலை மன்றத்தின் இசை பேரொளி என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.
மேலும் பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகளையும் வென்றுள்ளார்,
இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு கர்நாடக இசை சபைகள் பல்வேறு பட்டங்களை இவருக்கு வழங்கி உள்ளது.
சத்யபாமா பல்கலை கழகம் இவரது திறமைக்கு பரிசாக 2007 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமை படுத்தி உள்ளது.
'''
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/நித்யஸ்ரீ_மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது