துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.
 
===ஆஸ்திரேலியாவின் மும்மை===
1999 ஆம் ஆண்டு போட்டிகள் இங்கிலாந்தால் நடாத்தப்பட்டது, ஒருசில போட்டிகள் இசுக்காட்லாந்து,அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்சில் நடைபெற்றன.<ref>Browning (1999), p. 274</ref><ref>{{cite web|url=http://www.nrich.maths.org/public/viewer.php?obj_id=1350&part=index&refpage=|publisher=nrich.maths|title=1999 Cricket World Cup|accessdate=28 January 2007}}{{Dead link|date=March 2012}}</ref> ஆஸ்திரேலியா சூப்பர் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த ஓட்ட இலக்கை இறுதி ஓவரில் எட்டியதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.<ref>Browning (1999), pp. 229–231</ref> மீண்டும் ஓர் இறுக்கமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர். இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானை 132 ஓட்டங்களிற்கு சுருட்டினர், பின்னர் அந்த இலக்கை 20 இற்கும் குறைந்த ஓவர்களில் 8 இலக்குகள் மீதமிருக்கையில் அடைந்தனர்.<ref>Browning (1999), pp. 232–238</ref>
 
== சுற்றுப்போட்டி வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது