மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

715 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{expand language|topic=|langcode=en|otherarticle=Mary (mother of Jesus)|date=ஜூலை 2013}}
'''புனித கன்னி மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபை]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பை கத்தோலிக்க கிழக்கு மரபுவழித்திருச்சபை,[[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
{{About|கிறித்தவர்கள் மரியாவைப்பற்றி கொண்டுள்ள பொது பார்வை|கத்தோலிக்கர்களால் மரியாவுக்கு செலுத்தப்படும் வனக்கம் குறித்து அறிய|தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|மரியா பற்றிய கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு|உரோமன் கத்தோலிக்க மரியாளியல்}}
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் மரியாவை கன்னி (கிரேக்கம் ''παρθένος, parthénos'') எனக்குறிக்கின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இன்நிகழ்வுக்கு முன்பே மரியா [[புனித யோசேப்பு]]க்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref>
 
'''புனித கன்னி மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபை]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பை கத்தோலிக்க கிழக்கு மரபுவழித்திருச்சபை,[[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் மரியாவை கன்னி (கிரேக்கம் ''παρθένος, parthénos'') எனக்குறிக்கின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இன்நிகழ்வுக்கு முன்பே மரியா [[புனித யோசேப்பு]]க்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref>
 
மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
==மேற்கோள்கள்==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464074" இருந்து மீள்விக்கப்பட்டது