பானுமதி ராமகிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 13:
| notable role =
}}
'''பானுமதி இராமகிருஷ்ணா''' பல மொழிகளில் நடித்த ஒர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மொழிகளிலேயே அமைந்திருந்தன. [[2003]]-ம் வருடம் திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக [[பத்ம பூஷண்பூசன்]] விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.
 
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
"https://ta.wikipedia.org/wiki/பானுமதி_ராமகிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது