விசுவகர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
==இல்லறம்==
 
இவருக்கு [[சமுக்யா தேவி]] என்றொரு புதல்வி உண்டு. அவளை [[சூரிய தேவன்|சூரிய தேவனுக்கு]] மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் [[சாயா தேவி]] என்றொரு பெண்ணை தன்னுடைய நிழலிருந்து உருவாக்கி சூரியனுடன் இருக்குமாறு கூறி விசுவகர்மாவிடம் வந்துவிட்டாள். அவளுக்கு விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார். அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர். <ref>http://temple.dinamalar.com/New.php?id=151 அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்</ref>
இவருக்கு சமுக்யா தேவி என்றொரு புதல்வி உண்டு. அவளை சூரிய தேவனுக்கு மணம் செய்வித்தார் விசுவகர்மா.<ref>http://temple.dinamalar.com/New.php?id=151</ref>
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/விசுவகர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது