பொத்துவில் தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''பொத்துவில் தேர்தல் தொகுதி''' (''Pottuvil Electorate'') என்பது [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|ஆகத்து 1947]] முதல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|பெப்ரவரி 1989]] வரை [[இலங்கை]]யில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் [[தேர்தல் தொகுதியாகும்தொகுதி]]யாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]], [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] [[பொத்துவில்]] நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|சூலை 1977]] தேர்தலில் இத்தொகுதியில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
 
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] பொத்துவில் தேர்தல் தொகுதி [[அம்பாறை தேர்தல் மாவட்டம்|அம்பாறை தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பொத்துவில்_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது