பபேசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அல்லிவட்டம்: +வெக்சில்லரி(vexillary aestivation) இதழமைவு
சி →‎அல்லிவட்டம்: +காரினா(carina)
வரிசை 60:
===அல்லிவட்டம்===
அல்லிகள் ஐந்து இருக்கின்றன. வண்ணமானது. தனித்த அல்லிகள். இறங்கு தழுவு இதழமைவில் உள்ளன, இது வெக்சில்லரி(vexillary aestivation) இதழமைவு என்றும் அழைக்கப்படும். மேற்புறத்தில் உள்ள அல்லி பெரியது. இது கொடியல் அல்லது வெக்சில்லம் என்றும் அழைக்கப்படும். பக்கவாட்டு இரண்டு அல்லிகள்
மேற்பக்கத்தில், கூர்மையாக உட்புறமாக மடங்கி காணப்படும், இவ்விரு அல்லிகளும் சிறகல் அல்லது ஆலே எனப்படும். கீழ்ப்புறத்திலுள்ள இரு அல்லிகளும் இணைந்து, மகரந்தத்தாள்களையும் சூலகத்தையும் பாதுகாக்கிறது. இவ்விரு அல்லிகளும் படகல் அல்லது காரினா(carina) எனப்படும். அனைத்து அல்லி இதழ்களின் அடிப்பகுதியும் குறுகிக் காணப்படும், இத்தகைய அல்லிவட்டம், வண்ணத்துப் பூச்சி வடிவ அல்லிவட்டம் எனப்படும்.
 
=== புல்லிவட்டம்===
"https://ta.wikipedia.org/wiki/பபேசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது