வின்சென்ட் வான் கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 22:
 
 
'''வின்செண்ட் வில்லியம் வான் கோ''' அல்லது '''வின்செண்ட் வான்கா''' (''Vincent Van Goh'', [[மார்ச் 30|30 மார்ச்]] [[1853]] - [[ஜூலை 29|29 ஜூலை]] [[1890]]) ஒரு [[டச்சு]] [[பின்-உணர்வுப்பதிவுவாதம்|பின்-உணர்வுப்பதிவுவாத]] (Post-Impressionist) [[ஓவியர்]]. இவரது [[ஓவியம்|ஓவியங்கள்]] சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் [[கலைப் பொருள்|கலைப் பொருட்களை]] விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
== இளமை==
வின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.<ref>[http://www.arthistoryarchive.com/arthistory/expressionism/Vincent-Van-Gogh.html Vincent Van Gogh Biography, Quotes & Paintings]. The Art History Archive. Retrieved 12 July 2011.</ref><ref>Pomerans (1997), 1</ref>
வரி 40 ⟶ 39:
இலண்டன் திரும்பிய வான்கோ ஊதியமில்லாமல் ஒரு சிறு பள்ளியில் ஆச்ரியர் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் காணும் காட்சிகளை ஓவியமாக வடிக்கத் தொடங்கினார். பள்ளியின் உரிமையாளர் மிடிலெசெக்சுக்குக் குடிபெயர்ந்ததால் வான்கோவும் உடன் சென்றார்.<ref>[http://www.webexhibits.org/vangogh/letter/4/073.htm?qp=attitude.death] Letter from Vincent van Gogh to Theo van Gogh, Isleworth 18 August 1876. ''Van Gogh's Letters''. Retrieved 12 July 2011.</ref> வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ.<ref>[http://www.webexhibits.org/vangogh/letter/14/347.htm Letter 347] Vincent to Theo, 18 December 1883. ''Van Gogh's Letters''. Retrieved 12 July 2011.</ref> தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஓராண்டு வாஸ்மெஸ் என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபடார்.[[File:Cuesmes JPG001.jpg|thumb|The house where Van Gogh stayed in [[Cuesmes]] in 1880; while living here he decided to become an artist|alt=photo of a two-story brick house on the left partially obscured by trees with a front lawn and with a row of trees on the right]] கிறித்துமசு விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும்போதும் விவிலியத்தை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தார்<ref name=callow54>Callow (1990), 54</ref>. மதபோதகார இருந்தபோது வான்கோ தன்னைத்தானே வருத்திக்கொண்டு இறைச்சியை உண்ணாது மரக்கறி உணவுகளையே உண்டு கடும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.<ref>Tralbaut (1981), 47–56</ref><ref>See the recollections gathered in Dordrecht by [http://www.webexhibits.org/vangogh/letter/5/etc-94a.htm M. J. Brusse], Nieuwe Rotterdamsche Courant, 26 May and 2 June 1914.</ref><ref group =note>"...he would not eat meat, only a little morsel on Sundays, and then only after being urged by our landlady for a long time. Four potatoes with a suspicion of gravy and a mouthful of vegetables constituted his whole dinner" &ndash; from a letter to Frederik van Eeden, to help him with preparation for his article on Van Gogh in ''[[De Nieuwe Gids]]'', Issue 1, December 1890. Quoted in ''Van Gogh: A Self-Portrait; Letters Revealing His Life as a Painter''. [[W. H. Auden]], New York Graphic Society, Greenwich, CT. 1961. 37–9</ref><!-- refs needs a bit of untangling here --> அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது.<ref>Letter from mother to Theo, [http://www.webexhibits.org/vangogh/letter/8/etc-fam-1879.htm 7 August 1879] and Callow, work cited, 72</ref> எனவே வான்கோ பிரெஸ்ஸல்சு சென்றார்.
 
== ஓவியங்கள் ==
== இறுதி வாழ்க்கை ==
வான்கோ விலைமாதர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொருத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார். மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. அப்போதும் அவர் வறுமையிலேயே காலம் தள்ள வேண்டியிருந்தது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. தன் சகோதரன் தியோ அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிய வான் கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், கேட்விக் ஓவியங்கள். மறுமலர்ச்சி ஓவியங்கள், உணர்ச்சிமிகு ஓவியங்கள் இயற்கை ஓவியங்களின் என தனது ஓவியத்தில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. 'உணர்வு வெளிப்பாடு' என்ற புதியபாணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது பன்னிரண்டு சூரியகாந்தி பூக்கள் நிறைந்த பூச்சாடி ஓவியம் ஆகும்.
மனநோயால் பாதிக்கப்பட்ட வான்கா தனது காது மடலையே அறுத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கும் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் மனநிலை பாதிக்கப்பட்ட வான்கா மரண‌மடைந்தார். அவரது கடைசி வார்த்தை துயரம் என்றும் தொடரும் ‌என்பதாகும்.
 
 
30 வயதிற்கு மேல் ஓவியம் வரைய ஆரம்பித்தாலும் வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 தூரிகை ஓவியங்களையும், 800 எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் அவற்றில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே வான்கோவாவால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது வான்கோ கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தைத் தானே வரைந்தார் வான் கோ.
 
== இறப்பு ==
அவரது மனச்சோர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர் மனநிலை மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். வாழ்க்கை முழுவதும் ஒரு வித மனநோயாளியாக சோகத்திலேயே வாழ்ந்த அவர் தனது 37 ஆம் வயதில் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார்.<ref name ="S342ff">Sweetman (1990), 342–343</ref> ஆனால் அவர் சுட்டுக்கொண்டதாகக் கூறப்படும் துப்பாக்கி இதுவரை கண்டறியப்படவில்லை.<ref>Metzger and Walther (1993), 669</ref> இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் அவர் உயிர் பிரிந்தது. அவரது சகோதரர் தியோவிடம் பேசிய அவரது கடைசி வார்த்தை 'துயரம் என்றும் தொடரும்' ‌என்பதாகும்.<ref name="S342ff" /><ref>Hulsker (1980), 480–483</ref>
வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று வியந்தது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 'கிரிட்டிக்ஸ்' ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'டாக்டர் கேச்' (Portrait of Dr. Gache) என்ற ஓவியம் $100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.
 
==மேற்கோள்கள் ==
{{reflistReflist|30em}}
 
== அடிக்குறிப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{Reflist|group=note}}
 
== துணைநூல்கள்==
 
{{refbegin}}
* Bernard, Bruce (ed.). ''Vincent by Himself''. London: Time Warner, 2004.
* Callow, Philip. ''Vincent van Gogh: A Life''. Chicago: Ivan R. Dee, 1990. ISBN 1-56663-134-3
*Erickson, Kathleen Powers. ''At Eternity's Gate: The Spiritual Vision of Vincent van Gogh'', 1998. ISBN 0-8028-4978-4
* Gayford, Martin. ''The Yellow House: Van Gogh, Gauguin, and Nine Turbulent Weeks in Arles''. London: Penguin, 2006. ISBN 0-670-91497-5
* Grossvogel, David I. ''Behind the Van Gogh Forgeries: A Memoir by David I. Grossvogel''. San Jose: Author's Choice Press, 2001. ISBN 0-595-17717-4
* Hammacher, A.M. ''Vincent van Gogh: Genius and Disaster''. New York: Harry N. Abrams, 1985. ISBN 0-8109-8067-3
* Havlicek, William J. ''Van Gogh's Untold Journey''. Amsterdam: Creative Storytellers, 2010. ISBN 978-0-9824872-1-1
* [[Robert Hughes (critic)|Hughes, Robert]]. ''Nothing If Not Critical''. London: The Harvill Press, 1990. ISBN 0-14-016524-X
* [[Jan Hulsker|Hulsker, Jan]]. ''Vincent and Theo van Gogh; A dual biography''. Ann Arbor: Fuller Publications, 1990. ISBN 0-940537-05-2
* Hulsker, Jan ''The Complete Van Gogh''. Oxford: Phaidon, 1980. ISBN 0-7148-2028-8
* Hughes, Robert. "Introduction". ''The Portable Van Gogh''. 2002. New York: Universe. ISBN 0-7893-0803-7
* Lubin, Albert J. ''Stranger on the earth: A psychological biography of Vincent van Gogh''. New York: Holt, Rinehart and Winston, 1972. ISBN 0-03-091352-7
* McQuillan, Melissa. ''Van Gogh''. London: Thames and Hudson, 1989. ISBN 1-86046-859-4
* Naifeh, Steven and Smith, Gregory White. ''Van Gogh: the Life'', New York: Random House, 2011. ISBN 978-0-375-50748-9
* Nemeczek, Alfred. ''Van Gogh in Arles''. Prestel Verlag, 1999. ISBN 3-7913-2230-3
* Pomerans, Arnold. ''The Letters of Vincent van Gogh''. London: Penguin Classics, 1997. ISBN 0-14-044674-5
* Petrucelli, Alan W. ''Morbid Curiosity: The Disturbing Demises of the Famous and Infamous''. Perigee Trade. ISBN 0-399-53527-6
* [[John Rewald|Rewald, John]]. ''Post-Impressionism: From van Gogh to Gauguin''. London: Secker & Warburg, 1978. ISBN 0-436-41151-2
* Rewald, John. ''Studies in Post-Impressionism''. New York: Abrams, 1986. ISBN 0-8109-1632-0
* Sund, Judy. ''Van Gogh''. London: Phaidon, 2002. ISBN 0-7148-4084-X
* Sweetman, David. ''Van Gogh: His Life and His Art''. New York: Touchstone. 1990. ISBN 0-671-74338-4
* Tralbaut, Marc Edo. ''Vincent van Gogh, le mal aimé''. Edita, Lausanne (French) & Macmillan, London 1969 (English); reissued by Macmillan, 1974 and by Alpine Fine Art Collections, 1981. ISBN 0-933516-31-2
* van Heugten, Sjraar. ''Van Gogh The Master Draughtsman''. London: Thames and Hudson, 2005. ISBN 978-0-500-23825-7
* Walther, Ingo F. & Metzger, Rainer. ''Van Gogh: the Complete Paintings''. New York: Taschen, 1997. ISBN 3-8228-8265-8
* Wilkie, Kenneth. "The Van Gogh File: The Myth and the Man". Souvenir Press Ltd, 2004. ISBN 978-0-285-63691-0
{{refend}}
 
 
== வெளியிணைப்புகள் ==
* [http://archives.aaraamthinai.com/kalai/thurigai/july2001/july26_davincy13.asp ஓவியர் வான்கா] - தேனுகா
{{Sister project links|s=Author:Vincent van Gogh}}
* [http://www.vggallery.com/ Vincent van Gogh Gallery]. The complete works and letters of Vincent van Gogh.
* [http://vangoghletters.org/vg/ Van Gogh Letters] – The complete letters of Van Gogh, translated into English and annotated. Published by the Van Gogh Museum.
* [http://www.vggallery.com/misc/archives/jo_memoir.htm Johanna Gesina van Gogh-Bonger, Memoir of Vincent van Gogh]
* [http://www.webexhibits.org/vangogh/memoir/sisterinlaw/1.html Memoir of Vincent van Gogh]. By Johanna Gesina van Gogh-Bonger, Vincent's sister in law.
* [http://www.webexhibits.org/vangogh/ Van Gogh's Letters], unabridged and annotated.
* [http://www.vangoghmuseum.nl/vgm/index.jsp?lang=en Van Gogh Museum], Amsterdam, The Netherlands.
* {{MoMA artist|2206}}
* {{worldcat id|lccn-n79-22935}}
* [http://www.nga.gov/exhibitions/vgwel.shtm Van Gogh at the National Gallery of Art], Washington, D.C., United States.
* [http://www.themorgan.org/collections/swf/exhibOnline.asp?id=600 Painted with Words: Vincent van Gogh's Letters to Emile Bernard]&nbsp;– Facsimiles at [[The Morgan Library & Museum]]
* [http://www.getty.edu/vow/ULANFullDisplay?find=van+gogh&role=&nation=&prev_page=1&subjectid=500115588 Union List of Artist Names, Getty Vocabularies.] ULAN Full Record Display for Vincent Van Gogh. Getty Vocabulary Program, Getty Research Institute. Los Angeles, California.
 
 
 
[[பகுப்பு:நெதர்லாந்து ஓவியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வின்சென்ட்_வான்_கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது