கிறிசு ஃபுரூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Chris Froome Tour de Romandie 2013 (cropped).JPG|thumbnailகிறிசுthumbnail|கிறிசு ஃபுரூம் 2013இல்]]
'''கிறிஸ்டபர் ஃபுரூம் ''' (''Christopher Froome'', பிறப்பு மே 20, 1985) [[பிரித்தானியர்|பிரித்தானிய]] [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்|சாலைப் பந்தய மிதிவண்டி வீரர்]]. இவர் [[கென்யா]]வின் [[நைரோபி]]யில் பிரித்தானியக் [[குடும்பம்|குடும்பமொன்றில்]] பிறந்தவர்.<ref>[http://www.chris-froome.com/bio Bio]</ref> தமது 14வது அகவையில் [[தென்னாப்பிரிக்கா]] சென்றார். தற்போது [[மொனாக்கோ]]வில் வாழ்கிறார். இசுகை அணியின் பங்காளராக போட்டிகளில் பங்கேற்கிறார். 2007ஆம் ஆண்டில் [[அல்ஜியர்ஸ்|அல்ஜியர்சில்]] நடந்த அனைத்து ஆபிரிக்க விளையாட்டுக்களில் கென்யாவின் சார்பாளராக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். [[இலண்டன்|இலண்டனில்]] நடந்த [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] [[பெரிய பிரித்தானியா]]விற்காக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2013ஆம் ஆண்டின் [[தூர் த பிரான்சு]] போட்டியை வென்றுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிறிசு_ஃபுரூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது