"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தமிழர் அல்ல
சி (→‎ஆய்வாளர்: நீக்கம்)
(தமிழர் அல்ல)
|resting_place_coordinates =
|residence = [[கோலாலம்பூர்]], [[மலேசியா]]
|nationality = [[மலேசியத் தமிழர்|மலேசியர்]]
|other_names =
|known_for = ஏர் ஆசியா மலிவு விலை</br> விமானச் சேவை நிறுவனர்;</br> Tuneடியுன் குழுமத் தலைவர்;</br> Formulaபார்முலா 1 கேத்தர்ஹாம் </br> கார் பந்தய குழுமத் தலைவர்
|education = {{flag|இங்கிலாந்து}} </br>அலிஸ் ஸ்மித் பள்ளி
|employer = ஏர் ஏசியா விமான நிறுவனம்
பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார்.
 
ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்கு உரிமையாளர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia#Fleet/ The total AirAsia fleet (excluding Thai AirAsia, AirAsia X and Indonesia AirAsia) consists of 88 aircrafts.]</ref> மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Today AirAsia is the region's largest low-cost carrier, with nearly 8,000 employees, 100 planes and 140 routes--including 40 that no airline had served before.]</ref> டோனி பெர்னாண்டஸ் இப்போது [[மலேசியா|மலேசியப்]] பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
 
==வாழ்க்கை வரலாறு==
===தாயார் எனா பெர்னானண்டஸ்===
 
டோனி பெர்னாண்டஸின் தாயார் எனா பெர்னாண்டஸ் போர்த்துகீசியர் இனத்தவர். இவர் [[மலாக்கா|மலாக்காவைச்]] சேர்ந்தவர். அவர் ஓர் இசைக்கலை ஆசிரியர். மலேசியாவில் அவர் ''Tupperware'' எனும் நெகிழிப் பாண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரத் துறையிலும் இருந்தார். டோனி பெர்னாண்டஸுக்கு 16 வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் இறந்து போனார். தாயாரின் இறப்பு டோனி பெர்னாண்டசைப் பெரிதும் பதித்தது. அதனால் அவர் வெளி உலகத் தொடர்புகளை முற்றாக ஒதுக்கினார். தன் முழு கவனத்தை படிப்பிலும் பணம் சம்பாதிப்பதிலும் திசை திருப்பினார்.
 
===விமானச்சேவை விண்ணப்பம்===
* [http://members.forbes.com/global/2006/0605/035_2.html Forbes]
 
{{உலக நாடுகளில் தமிழர்}}
 
[[பகுப்பு:மலேசிய நபர்கள்]]
8,316

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464547" இருந்து மீள்விக்கப்பட்டது