குதிரைலாட நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
[[படிமம்:Haeckel-Tachypleus gigas-1024.jpg|thumb|''[[Tachypleus gigas]]'' குதிரைலாட நண்டு]]
[[படிமம்:Tachypleus tridentatus.jpg|thumb|''[[Tachypleus tridentatus]]'' குதிரைலாட நண்டு]]
குதிரைலாட நண்டுகள் உருவத்திற் [[கிறஸ்தேசியா|கிறஸ்தேசியன்களை]] ([[நண்டு]], [[இறால்]] போன்ற விலங்குகள் அடங்கும் [[கணுக்காலி|ஆர்த்திரப்போடா]] உபகணம்) ஒத்திருந்தாலும், அவை [[கெலிசரேட்டா]] எனும் தனியான ஆர்த்திரப்போடா உபகணத்தைச் சேர்ந்தவை. இக் கெலிசரேட்டா உபகணத்தினுள்ளேயே [[சிலந்தி]], [[தேள்]] போன்ற விலங்குகளைக் கொண்ட [[சிலந்தி தேள் வகுப்பு|அரெக்னிடா]] எனும் [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பு]] அடங்கியுள்ளது. எனவே குதிரைலாட நண்டுகள் சிலந்தி மற்றும் தேள் என்பவற்றுக்கு நெருங்கிய உறவினர்களாகும்.

மிகவும் பழைமையான குதிரைலாட நண்டு [[தொல்லுயிர் எச்சம்|உயிர்ச்சுவடுகள்]], பின் [[ஓர்டோவிசியக் காலம்|ஓர்டோவீசியன் காலத்தைச்]] (Ordovician) சேர்ந்த அடையல் மண் அல்லது பாறைப் படைகளிலிருந்து கிடைத்துள்ளன. அவை அண்ணளவாக 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தற்போது காணப்படும் குதிரைலாட நண்டு இனங்களுக்கும், உயிர்ச்சுவடுகள் மூலம் அறியப்பட்ட பண்டைய குதிரைலாட நண்டு இனங்களுக்கும் இடையே பெரிதளவில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. அதாவது இவை புவியில் கடந்த 300 மில்லியன் வருடங்களாக சிறிதளவு மாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றன. இதற்குச் சான்றாகப் பின் [[பலியோசோயிக்கு யுகத்தைச்]] (Paleozoic Era) சேர்ந்த மரபழிந்துபோன ''[[Euproops]]'' எனும் [[க்ஸிபோசூரிடா]] விலங்கின் உயிர்ச்சுவடுகளை ஆதாரமாகக் கொள்ள முடியும். எனவேதான் குதிரைலாட நண்டுகள் [[வாழும் தொல்லுயிர் எச்சம்|வாழும் உயிர்ச்சுவடுகளாகக்]] கருதப்படுகின்றன.
 
'''[[க்ஸிபோசூரிடா]]''' [[வரிசை (உயிரியல்)|வருணத்தில்]] அடங்கும் ஒரேயொரு சமீபத்திய [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] '''லிமுலிடே''' ஆகும். அவ் வருணத்தில் அடங்கும் ஏனைய குடும்பங்களைச் சேர்ந்த அங்கிகள் அனைத்தும் [[இனஅழிவு|மரபழிந்து]]விட்டன. தற்போது உயிர்வாழும் நான்கு '''குதிரைலாட நண்டு''' [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] லிமுலிடேக் குடும்பத்திலேயே அடங்கியுள்ளன.<ref name="Sekiguchi">{{cite book |author=Kōichi Sekiguchi |year=1988 |title=Biology of Horseshoe Crabs |publisher=Science House |isbn=978-4-915572-25-8}}</ref> அவையாவன,
"https://ta.wikipedia.org/wiki/குதிரைலாட_நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது