புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
→‎சொல்லின் பொருள்: *உரை திருத்தம்*
வரிசை 9:
இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர்-அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன.
 
== சொல்லிலக்கணம் ==
== சொல்லின் பொருள் ==
"புராணம் என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர்.
 
'''புராணம்''' என்கிற சமஸ்கிருத சொல்லானது புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர். புராதனம் என்ற சொல் ''புராணம்'' என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்க]]ச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
புராணம் என்றால் பழமை என்பது பொருள். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்தது. திருவாசகத்திலே [[மாணிக்கவாசகர்]] முதலில் பாடியது [[சிவபுராணம்]]. அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். <ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181 </ref>
 
புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்க]]ச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
 
===தமிழ் மொழியில்===
<!--
 
'''புராணம்''' என்ற சொல் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] [[மணிமேகலை]]யில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, ''காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், [[தமிழ் மொழி]]யில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. --திருவாசகத்திலே [[மாணிக்கவாசகர்]] முதலில் பாடியது [[சிவபுராணம்]]. அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். <ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181 </ref>
 
== புராண ஆசிரியர் ==
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது