குதிரைலாட நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
==உருவவியல்==
குதிரைலாட நண்டின் முழு உடலும் ஒரு வன்மையான ஓட்டினாற் பாதுகாக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய [[கூட்டுக் கண்|கூட்டுக் கண்களையும்]] (Compound Eyes), பல சிறிய எளிமையானஎளிய கண்களையும் அவை தமது புற ஓட்டின் மேற் கொண்டுள்ளன. புற ஓட்டின் கீழான அவற்றின் உடல், பெரும்பாலும் ஒரு பெரிய சிலந்தியின் உடலைப் போற் தோற்றமளிக்கும். குதிரைலாட நண்டுகளுக்கு ஐந்து சோடிக் கால்கள் காணப்படுகின்றன. அவை நடப்பதற்கும், நீந்துவதற்கும், உணவை வாயினுட் தள்ளுவதற்கும் பயன்படுகின்றன. அவற்றின் நேரிய, நீண்ட, வன்மையான வால், அவை தலைகீழாகத் திருப்பப்படும் சந்தர்ப்பங்களில் மீண்டும் தம்மை மேற்புறமாகத் திருப்பிக்கொள்ள உதவுகின்றது. எனவே உடைந்த வாலினையுடைய ஒரு குதிரைலாட நண்டு எளிதில் [[கொன்றுண்ணல்|இரைகௌவிகளால்]] வேட்டையாடப்படவும், வெப்பத்தில் நீரையிழந்து உலர்ந்துபோகவுங்கூடியது.
 
=== ஏட்டு நுரையீரல்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/குதிரைலாட_நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது