புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சொல்லின் பொருள்: *உரை திருத்தம்*
→‎புராண ஆசிரியர்: *விரிவாக்கம்*
வரிசை 19:
 
== புராண ஆசிரியர் ==
 
மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன.
 
# சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
# கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
# கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.
# மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
# அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
# வராக புராணம் - வராகரே கூறினார்.
# கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
# வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
# விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.
 
<!--
 
சைவப் புராணங்களில் புராணக்கதைகளை முதலில் கூறியது சிவபெருமான் அல்லது முருகப் பெருமான் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. பார்வதிதேவியோ அல்லது நந்தியோ அக்கதைகளைக் கேட்டு கைலாயத்திலிருக்கும் சனக்குமாரர்களுக்குக் கூறுகின்றனர். அவர்கள் அக்கதைகளை வேதவியாசருக்கு எடுத்து விரித்துக் கூறுகின்றனர். வேதவியாசர் புராணக்கதைகளைப் பூமியிலே சூதமுனிவருக்குக் கூறுகிறார். சூதமுனிவர் அவற்றைப் சவுனகமுனிவர்களுக்குக் கூறுகிறார்.
வரி 39 ⟶ 53:
:தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்" (பாடல் 98)
 
என்று சூதமுனிவர் கூறியதாகக் கூறப்பெற்றுள்ளது. -->
 
== புராணங்களை எடுத்துரைத்த இடம் ==
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது