முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

135 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[வேத வியாசர்]] என்பவரால் தொகுப்பெற்ற பதினெட்டுப் புராணங்கள் மகா புராணங்கள் என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்களை நைமிசாரண்யத்தில் [[சூதர்]] என்பார் கூறிய கதைகளை [[வியாசர்]] தொகுத்தார் என்று நம்பப்படுகிறது.
 
இந்த மகா புராணங்கள் [[சத்துவம் புராணம்]], [[ராஜஸம் புராணம்]], [[தாமச புராணம்]] என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
 
=== சத்துவ புராணங்கள் ===
சத்துவ புராணங்கள் என்பவை அண்டத்தின் தோற்றம் முதல் பிரளயக் காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்திற்கும் காரணமாக திருமாலை முன்நிறுத்துபவையாகும். [[விஷ்ணுபுராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரதீய புராணம்]], [[கருட புராணம்]], [[பத்மபுராணம்]], [[வராக புராணம்]] என்பவை சத்துவ புராணங்களாகும். இவற்றில் திருமாலின் அவதாரங்களைப் பற்றியும், திருமாலின் பெருமைகளையும் எடுத்துறைக்கப்பெறுகின்றன.
 
=== ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன ===
ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம்.
 
=== தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன ===
தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: [[சிவபுராணம்]], லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், [[அக்கினி புராணம்]], மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
 
32,021

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464721" இருந்து மீள்விக்கப்பட்டது