"புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(*விரிவாக்கம்*)
மகா புராணங்கள் [[சத்துவம் புராணம்]], [[ராஜஸம் புராணம்]], [[தாமச புராணம்]] என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
 
===குணங்களின் அடிப்படையில்===
=== சத்துவ புராணங்கள் ===
 
=== =சத்துவ புராணங்கள் ===
சத்துவ புராணங்கள் என்பவை அண்டத்தின் தோற்றம் முதல் பிரளயக் காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்திற்கும் காரணமாக திருமாலை முன்நிறுத்துபவையாகும். [[விஷ்ணுபுராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரதீய புராணம்]], [[கருட புராணம்]], [[பத்மபுராணம்]], [[வராக புராணம்]] என்பவை சத்துவ புராணங்களாகும். இவற்றில் திருமாலின் அவதாரங்களைப் பற்றியும், திருமாலின் பெருமைகளையும் எடுத்துறைக்கப்பெறுகின்றன.
 
=== =ராஜஸ புராணங்கள் ====
ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம்.
 
=== =தாமஸ புராணங்கள் ====
தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: [[சிவபுராணம்]], லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், [[அக்கினி புராணம்]], மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
 
===மற்றவை===
====மகாபுராணங்கள்====
[[பிரம்ம புராணம்]], [[பத்ம புராணம்]], [[விட்ணு புராணம்]], [[சிவ புராணம்]] (அ) [[வாயு புராணம்]], [[லிங்க புராணம்]], [[கருட புராணம்]], [[நாரத புராணம்]], [[பாகவத புராணம்]], [[அக்னி புராணம்]], [[கந்த புராணம்]], [[பவிசிய புராணம்]], [[பிரம்ம வைவர்த்த புராணம்]], [[மார்க்கண்டேய புராணம்]], [[வாமன புராணம்]], [[வராக புராணம்]], [[மச்ச புராணம்]], [[கூர்ம புராணம்]], [[பிரம்மாண்ட புராணம்]] என்பனவாகும்.
 
====உபபுராணங்கள்====
 
===உபபுராணங்கள்===
 
[[சூரிய புராணம்]], [[கணேச புராணம்]], [[காளிகா புராணம்]], [[கல்கி புராணம்]], [[சனத்குமார புராணம்]], [[நரசிங்க புராணம்]], [[துர்வாச புராணம்]], [[வசிட்ட புராணம்]], [[பார்க்கவ புராணம்]], [[கபில புராணம்]], [[பராசர புராணம்]], [[சாம்ப புராணம்]], [[நந்தி புராணம்]], [[பிருகத்தர்ம புராணம்]], [[பரான புராணம்]], [[பசுபதி புராணம்]], [[மானவ புராணம்]], [[முத்கலா புராணம்]] என்பனவாகும்.
32,892

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464728" இருந்து மீள்விக்கப்பட்டது