முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
===குணங்களின் அடிப்படையில்===
 
====சத்துவ புராணங்கள்====
சத்துவ புராணங்கள் என்பவை அண்டத்தின் தோற்றம் முதல் பிரளயக் காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்திற்கும் காரணமாக திருமாலை முன்நிறுத்துபவையாகும். [[விஷ்ணுபுராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரதீய புராணம்]], [[கருட புராணம்]], [[பத்மபுராணம்]], [[வராக புராணம்]] என்பவை சத்துவ புராணங்களாகும். இவற்றில் திருமாலின் அவதாரங்களைப் பற்றியும், திருமாலின் பெருமைகளையும் எடுத்துறைக்கப்பெறுகின்றன.
 
32,021

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464729" இருந்து மீள்விக்கப்பட்டது