அந்தாட்டிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 1:
[[படிமம்:LocationAntarctica.png|thumb|200px|அண்டார்டிக்காவின் இருப்பிடம்]]
[[படிமம்:AntarcticaDomeCSnow.jpg|thumb|200px|பனி]]
'''அன்டார்க்டிக்கா''' (''Antarctica'') பூமியின் [[தென் முனை]]யைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். [[பூமி]]யிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் [[தென்முனை|தென்முனையில்]] அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாக [[கண்டம்]] முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டு மழைவீழ்ச்சி 200 மி.மீ அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டி பாலை நிலம். இங்கே நிரந்தர மக்கள் குடியமர்த்தம் எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சி கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள [[நன்னீர்|நன்னீரில்]] கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், பனிப்பாறைகளை மேலும் அதிகப்படுத்துகின்றன என அறிவியலாளர் கண்டறிந்துள்ளனர்<ref>http://www.newscience.in/katturaikal/article-18</ref>.
 
== உயிர்ப் பல்வகைமை ==
வரிசை 11:
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504221 அண்டார்க்டிக்கா பற்றிய கட்டுரை]
{{Reflist}}
{{வார்ப்புரு:கண்டங்கள்}}
{{பிரதேசங்கள்}}
{{வார்ப்புரு:புவியின் பல்கூறு}}
 
[[பகுப்பு:அண்டார்க்டிக்கா]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது