"அறியவியலாமைக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
{{தமிழர் சமயம்}}
'''அறியவியலாமைக் கொள்கை''' அல்லது '''அறியவியலாமை நிலைப்பாடு''' எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது [[மெய்யியல்|மெய்ப்பொருள்]] பற்றிப் போதிய தகவல்களோ அறிவோ மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான [[அறுதியிடல்|அறுதியான]] முடிவுகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக [[இறை]], [[மறுபிறவி]], [[பிறவிச் சுழற்சி]], [[ஆன்மா]] போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்படவில்லை. எனவே பலர் இவை பற்றி அறியவியலாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.
 
 
பெரும்பாலான மனிதர்களால் நம்பப்படும் இறை போன்ற விடயங்களை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கடைப்பிடிப்பது எளிதன்று. [[பெளத்தம்]] இறை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464966" இருந்து மீள்விக்கப்பட்டது